அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரமபலூர்,மே30:
பெரம்பலூ ரில் பாஜக ஒன் றிய தலை வர் வீட் டில் 17 பவுன் நகை, ரூ50 ஆயி ரம் ரொக் கம், வெள்ளி பொருட் கள் கொள் ளை ய டிக் கப் பட் டது. இது தொடர் பாக. மர்ம நபர் க ளுக்கு போலீ சார் தேடி வரு கி றார் கள்.
பெரம் ப லூர் பார தி தா சன் நக ரில் வசிப் ப வர் அழ கு வேல் (40). பாஜ கட் சி யின் வேப் பந் தட்டை ஒன் றிய தலை வ ராக உள் ளார். கோடை விடு மு றைக் காக கடந்த ஒரு மா த மாக சிங் கப் பூ ரி லுள்ள உற வி னர் வீட் டிற்கு சென் று விட்டு கடந்த வாரம் பெரம் பலூ ருக்கு திரும் பி யி ருந் தார். கடந்த 22ம் தேதி சொந்த ஊரான கைக ளத் தூர் பகு தி யில் நடை பெ றும் திரு வி ழா விற் காக தனது மனைவி பாக் கி ய வதி மற் றும் 3பிள் ளை க ளு டன் சென் றி ருந் தார்.
28ம் தேதி இரவு குடும் பத் தா ரு டன் பெரம் ப லூர் திரும் பி ய வர் வீட் டைத் திறந்து பார்த்த போது, பீரோ தி றந்து கிடந் தது கண்டு அதிர்ச் சி ய டைந் தார். சந் தே கப் பட்டு உள்ளே மற்ற அறை க ளில் சென்று பார்த்த போது, வீட் டின் பின் புற வழி யாக வந் துள்ள கொள் ளை யர் கள் கிச் சன் ஜன் ன லின் ஸ்கூரு அனைத் தை யும் திரு கி யெ டுத்து, ஜன் னலை அப் ப டியே கலட் டி யெ டுத்து உள் ளே பு குந்து கொள் ளை ய டித் துள் ளது தெரி ய வந் தது. மேலும் பீரோவை திறந்து அதி லி ருந்த 17 பவுன் தங்க நகைள், 2 வெள்ளி டம் ளர் கள், 1 வெள் ளிக் கிண் ணம், ரூ50 ஆயி ரம் ரொக்க பணம் ஆகி ய வற்றை எடுத் துச் சென் றுள் ள னர்.
இது குறித்து அழ கு வேல் 28ம்தேதி இரவு 10 மணிக்கு பெரம் ப லூர் போலீ சா ரி டம் கொடுத்த புகா ரின் பே ரில், டிஎஸ்பி கார்த் திக், இன்ஸ் பெக் டர் சிவக் கு மார் உள் ளிட் டோர் சம் மந் தப் பட்ட வீட்டை பார் வை யிட்டு விசா ரணை நடத் தி னர். இர வோடு இர வாக கைரேகை நிபு ணர் கள் வர வ ழைக் கப் பட்டு, கொள் ளை ய ரின் ரேகை கள் பதி வு செய் யப் பட் டன. இது தொ டர் பாக போலீ சார் வழக் குப் ப திவு செய்து விசா ரணை நடத்தி வரு கி றார் கள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-