அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
: ஏப்-29
அமீரகத்தின் விமான நிறுவனங்களான எதிஹாத், எமிரேட்ஸ் மற்றும் ஃபிளை துபை ஆகியவை அமீரகம் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிய தேவையான வேலைவாய்ப்புக்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

மேலும் விபரங்களுக்கு அந்தந்த விமான நிறுவனங்களின் இணையதளங்களில் படித்துவிட்டு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கவும். இதில் குறிப்பிடப்படாத மேலும் பல வேலைவாய்ப்புக்களும் அந்தந்த விமான நிறுவனங்களின் இணையதளங்களில் அதிகம் காணக்கிடைக்கின்றன.

எதிஹாத் ஏர்வேஸ் (Etihad Airways):

https://careers.etihad.com/

Cabin Crew

Inflight Chef

Sales Representative - New York

Captain B787

Head of Social Media

Country Manager - Lebanon

Finance Officer - Berlin

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் (Emirates Airlines):

http://www.emiratesgroupcareers.com/english/

Travel Document Check/Profiler

UAE

Purchasing Manager (dnata Travel)

Mauritius

Equipment Operator/Driver -Airport Operations

Dubai, UAE

Travel Executive

India

Cabin Crew (UAE Nationals Only)

Dubai, UAE

ஃபிளை துபை (Fly Dubai):

https://careers.flydubai.com/

Captain - Type Rated

First Officer - Type Rated

Flight Dispatch Trainee


Source: Khaleej Times / Msn
தமிழில்: 
அதிரை நியூஸ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-