அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அஸ்ஸலாமு அலைக்கும் வி.களத்தூர் மூத்த பத்திரிக்கையாளர் M.கமால்பாஷா அவர்கள் எழுத்துலகில் சுமார் 30 ஆண்டுகாலம் தன்னை அர்பணித்துகொண்டு நாளிதழ் மாத இதழ் போன்ற பிரபல பத்திரிகை துறைகளில் பணி ஆற்றியும் சில உயந்த மனிதர்களின் வரலாற்று புத்தகங்கள் எழுதியும் பல விருதுகளை பெற்று சிறந்து விளங்கிக்கொண்டிருக்கும் அண்ணன் கமால் பாஷா அவர்களின் உழைப்பிற்க்கு மேலும் ஒரு வெகுமதியாக நேற்று (02-04-17) பாபநாசத்தில் நடந்த  16ம் ஆண்டு இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழக பெருவிழாவில் RDB கல்லூரியின் தாளாளர் இராஜகிரி  தாவூத் பாஷா அவர்கள் தலைமையில் வி.களத்தூர் கமால் பாஷா அவர்களுக்கு
'தமிழ் மாமணி' விருது அஇமுஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் சாகிப் அவர்கள் வழங்கினார்கள் .தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் உள்பட பலர் உடன் இருந்தனார்.
அண்ணன் கமால் பாஷா அவர்களின் பணி மேலும் சிறக்க வி.களத்தூர்.இன் சார்பாக  வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
 விருது வழங்கபட்டபோது எடுக்கபட்ட படம் கீழே
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-