அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சவுதி அரேபியாவில், அந்த நாட்டு மக்களுக்கு இனி வருமான வரி கிடையாது என, சவுதி நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையான சரிவைச் சந்தித்தது. இதனால், சவுதி பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. மேலும் வரி விதிப்பில் தீவிரமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், சவுதியின் நிதி அமைச்சர் முகமது அல் ஜதான் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சவுதி அரேபியாவில் வசிக்கும் சவுதிக் குடிமக்களுக்கு, இனி வருமான வரி கிடையாது. சவுதி நிறுவனங்களுக்கும் வரி கிடையாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-