அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,ஏப்.29:
பெரம்பலூரில் எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த் ஜூவல்லர்ஸ் நகைக்கடையை நடிகை சினேகா திறந்து வைத்தார்.
பெரம்பலூர் மாநகரில் முதன் முதலாக 7ஆயிரம் சதுர அடி பரப்பில் ஏசி மற்றும் நவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமாய் ஆனந்த் ஜூவல்லர்ஸ் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு வி ழா விற்கு ஆனந்த் ஜூவல் லர்ஸ் உரி மை யா ளர் கருப் பண் ணன் தலைமை வகித் தார். நிர் வாக இயக் கு நர் ஆனந்த் ராஜ் முன் னிலை வகித் தார். ஜூவல் ல ரியை நடிகை சினேகா குத் து வி ளக் கேற்றி வைத்து திறந் து வைத்து விற் ப னையை தொடங் கி வைத் தார்.
முதல் விற் ப னையை பெரம் ப லூர் அஸ் வின்ஸ் நிர் வா க இ யக் கு நர் கணே சன் பெற் றுக் கொண் டார். திறப் பு வி ழா வை யொட்டி 28ம்தேதி முதல் 30ம்தே தி வரை வாங் கும் தங் க ந கைக்கு எடைக் கு எடை வெள் ளி நா ண யம் இல வ ச மாக வழங் கப் ப டு கி றது. மேலும் இந்த 3நாட் க ளில் நகை வாங் கு வோ ரின் பெயர் கள் குலுக் கல் மு றை யில் அதிர்ஷ் ட சா லி கள் தேர்ந் தெ டுக் கப் பட்டு பரி சு கள் வழங் கப் ப டும் என நிர் வாக இயக் கு நர் ஆனந்த் ராஜ் தெரி வித் தார்.
விழா வில் அரி மா சங்க சாச னத் த லை வர் ராஜா ராம், அன்னை பரு வ தம்மா மெட் ரிக் பள்ளி தாளா ளர் கணே சன், நகை வி யா பா ரி கள் சங்க மாநி ல பொ து செ ய லா ளர் ராஜ சே க ரன், விக் டரி லயன்ஸ் கி ளப் மாவட் ட த லை வர் இம ய வ ரம் பன், லயன்ஸ் கி ளப் பொறுப் பா ளர் கள் சுகு மார், சர வ ணன், செந் தில் கு மார், ஒஜிர் உள் ளிட் டோர் கலந்து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-