அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஏப்.20:
2017-18ம்ஆண்டு இந்தியத் தொல்லியல் துறையின் திட்டப் பணிகளில் ரஞ்சன்குடி கோட்டை, வாலிகண்டபுரம் வாலீஸ் வ ரர் கோயில் வளா கங் கள் புன ர மைக் கப் ப ட வுள் ளன என்று இந் திய தொல் பொ ருள் ஆய் வுத் து றை யின் தஞ்சை உப ச ர கத் தின் முது நிலை உதவி கட் டிட பரா ம ரிப் புப் பொறி யா ளர் தெரி வித் துள் ளார்.
பெரம் ப லூர் மாவட் டத் தின் சுற் று லாத் த ல மான வர லாற் றுச் சிறப் பு மிக்க ரஞ் சன் குடி கோட் டைக்கு நேற்று வந் தி ருந்த இந் திய தொல் பொ ருள் ஆய் வுத் து றை யின் தஞ்சை உப ச க ரத் தின் முது நிலை (கட் டி டம்) உதவி பரா ம ரிப் புப் பொறி யா ளர் சந் தி ர சே க ரன் தொடங்கி வைத் தார். அப் போது அவர் நிரு பர் க ளி டம் கூறி ய தா வது :இது வரை இந் திய தொல் லி யல் து றை யால் செயல் ப டுத் தத் திட் ட மி டப் ப டும் பணி களில் பெரும் பா லா னவை தஞ்சை பகு தி க ளுக்கே செல வி டப் பட் டது. பாரம் ப ரி யம் மிக்க ரஞ் சன் குடி கோட் டைக் கும், சோழர் கால புகழ் பெற்ற வாலி கண் ட பு ரம் வாலீஸ் வ ரர் கோயி லுக் கும் செல வி டப் ப டா ம லேயே உள் ளது. இம் முறை 2017-2018ம் ஆண் டுக் கான இந் தி யத் தொல் லி யல் துறை திட் டப் ப ணி க ளில் இவை இரண் டும் சேர்க் கப் பட் டுள் ளது.
இதன் படி 57 ஏக் கர் பரப் ப ள வு கொண்ட ரஞ் சன் குடி கோட் டையை சுற் றி லும் பாது காப்பு கம் பி வேலி அமைக் கப் ப ட வுள் ளது. அதோடு மேல் கோட்டை தண் ணீர் சேமிப் புக் குளத் தின் உட் ப குதி, கரை கள் சீர மைக் கப் ப ட வுள் ளது. கோட் டை யின் மையத் தி லுள்ள மசூ திக்கு பாது காப்பு வச தி க ளோடு பழமை மாறா மல் புதுப் பிக் கும் பணி கள் நடை பெற வுள் ளது. கோட்டை நுழை வு வா யில், மேல் ப குதி என 3 இடங் க ளில் இரும்பு கத வு கள் அமைக் கப் ப ட வுள் ளது. இந் திய தொல் லி யல் துறை யின் தோட் டக் க லைப் பிரிவு சார் பாக ரஞ் சன் குடி கோட் டை யின் முன் பும், வாலி கண் ட பு ரம் வாலீஸ் வ ரர் கோயில் முன் பும் தாவ ர வி யல் பூங் காக் கள் அமைக் கப் ப ட வுள் ளது. கோட் டை யின் உள் ளே யுள்ள தண் ட னைக் கிணறு எனும் பகுதி பார் வை யா ளர் பார் வைக்கு மட் டுமே வச தி செய் யப் பட்டு, உள்ளே செல்ல முடி யா லா த ப டிக்கு பாது காப் பு வ சதி செய் யப் ப ட வுள் ளது. இந் தப் ப ணி கள் நடப் ப தால் குடி நீர், கழிப் பிட வச தி கள் அதோடு இணைப் பாக வந் து வி டும்.
இந் தப் பணி கள் நடந்து முடி யும் போது கோட் டைக்கு சுற் று லாப் பய ணி கள் ஆர்வ முடன் தின மும் வந் து செல் லும் சூழல் ஏற் ப டும் என் றார்.
இருந் தும் காத லர் கள் என் கிற பெய ரில் தற் போது இளை ஞர் க ளின் தகாத செய லுக்கு இட ம ளிக் கும் படி ரஞ் சன் கு டிக் கோட் டை மா றி யுள் ளதை குடும் பத் து டன் வந் த போது நேரில் கண் டது மிகுந்த வருத் த ம ளிப் ப தாக இந் தி யத் தொல் லி யல் துறை யின் பரா ம ரிப் புப் பணி யா ளர் ஜோதி தெரி வித் தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-