அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஏப்-17
ஸ்மார்ட் துபை எனும் கனவு மாநகரத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அனைத்து வகை நடைமுறைகளும் மக்களுக்கு மிக எளிதாக அமைந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு வசதிகளும் திட்டமிடப்பட்ட முறையில் பரவலாக்கப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் துபை வடிவமைப்பிற்கென்றே தனி துறை ஒன்று செயல்பட்டு வருகிறது.

துபையில் நிகழும் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் அபராதங்கள் செலுத்த வேண்டியதிருப்பின் அதற்கான இலகுவான பல வழிமுறைகளும் மாற்று வழிமுறைகளும் நடைமுறையில் உள்ளன. தற்போது அமீரகத்தில் செயல்படும் அல் பர்தான் எக்ஸ்சேஞ்ச் (Al Fardan Exchange) வழியாகவும் செலுத்தலாம் என்று கூடுதல் வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: 
அதிரை நியூஸ்: நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-