அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூரில் கலக்டர் கண்முன்பே உச்சநீதிமன்ற தடை மீறி மதுபானபார்...

என்னங்கடா உங்க சட்டம்..

வழக்கறிஞர் தனஞ்செயனின் முயற்சி யால் பெறப்பட்ட தேசிய,மாநில சாலைகளில் மதுபான கடைகளை நடத்தக்கூடாது என்கிற தடையால் தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஒன்றான பெரம்பலூரில் அனைத்து அரசு கடைகளும் மூடப்பட்டன..
டாஸ்மாக் அற்ற முதல் மாவட்ட தலைநகராக பெரம்பலூர் விளங்குகிறது..

ஆனால் பஸ்நிலையம் அருகே.. கலக்டர் அலுவலக ஆர்ச் அருகே தனலட்சுமி ஓட்டலில் பார்மட்டும் ஓஹோ என நடத்தப்படுகிறது..
ஏற்கனவே பஸ் போக்குவரத்து சாலையின் கேட்டை பூட்டிவிட்டு கலெக்டர் அலுவலகம் போகும் சாலையில் கேட்டை கணக்கு காட்டி பார் நடக்கிறது... மாநில சாலையிலிருந்து 50 மீட்டர் தூரம்கூட இருக்காது..#இந்த சுப்ரீம் கோர்ட் ஆர்டரை மீறும் பாரை நடத்த காரணமாக இருப்பவர்கள்.யார்.. யார் ? என்பதை சுப்ரீம் கோர்டிற்கு தகவல் கொண்டுபோகப்படும்..

அரசியல் கட்சிகள் ஏன் போராடவில்லை...

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-