அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஏப்-12
உலகின் மிகப்பெரிய பயண வழிகாட்டி மற்றும் ஆன்லைன் டிக்கெட் சேவை நிறுவனமான TripAdvisor முதன்முதலாக தனது வாடிக்கையாளர்களிடம் நடத்திய அனுபவ தேர்வின் அடிப்படையில் துபை அரசுக்குச் சொந்தமான எமிரேட்ஸ் விமான நிறுவனம் உலகின் மிகச் சிறந்த ஏர்லைன்ஸ் எனும் விருதை பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸூம், மூன்றாவதாக பிரேசில் நாட்டின் அஜூல் பிரேசிலியன் ஏர்லைன்ஸூம் பயணிகளால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பயணிகளால் தேர்வு செய்யப்பட்டுள்ள இவ்விருதிற்கு 'பயணியர் விருப்ப விருது' என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.(The world’s best airline in an inaugural TripAdvisor Travellers’ Choice awards, as voted for by holidaymakers)

அடிக்கடி இனவெறிப் பாகுபாடு சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் கடந்த வாரம் தனது பயணி ஒருவரை விமானத்திலிருந்து தரதரவென இழுத்துச் சென்று வெளியேற்றியதை தொடர்ந்து பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நிலையில் அதன் நிர்வாகத் தலைவர் தேவையில்லாம் வளைகுடா பிரதேச விமானங்களை வம்பிழுத்திருந்தார்.

அவருடைய வாயை அடைக்கவும், மன்னிப்பு கேட்கும் நிலையை ஏற்படுத்தவும் எமிரேட்ஸ் நிறுவனம் இந்த விருதை பயன்படுத்தி கீழ்க்கண்டவாறு தக்க பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The Dubai-based airline released an ad on Tuesday mocking United CEO Oscar Munoz for his past comments about Gulf airline carriers.

Quoting Munoz, the clip starts: "Those [Gulf] airlines aren't airlines."

Fly the friendly skies with a real airline.
pic.twitter.com/wE5C5n6Lvn— Emirates airline
(@emirates) April 11, 2017

"Well Mr. Munoz, according to Trip Advisor, the world's largest travel site, not only are we a real airline... we are the best airline," the commercial continues.

Source: Scoop Empire / Msn / Gulf News
தமிழில்:
அதிரை நியூஸ்  நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-