அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர், ஏப். 8:
மகாவீர் ஜெயந்தியையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ் மாக் கடை கள் மற் றும் மதுக் கூ டங் கள் நாளை இயங் காது.
பெரம் ப லூர் மாவட்ட கலெக்டர் நந்த குமார் தெரி வித் தி ருப் ப தா வது: மகா வீர் ஜெயந் தி யை யொட்டி பெரம் ப லூர் மாவட் டத் தில் டாஸ் மாக் கடை கள் நாளை இயங் காது.
அதன் படி மாவட் டத் தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில வாணிப கழ கத் தின் (டாஸ் மாக்) அனைத்து மது பான சில் லறை விற் பனை கடை கள், அத னு டன் இணைந்து மது அருந் தும் கூடங் கள் மற் றும் எப்.எல்.3 உரி மம் பெற்ற மதுக் கூ டங் கள் மூடி யி ருக்க வேண் டும்.
மகாவீர் ஜெயந்திையயொட்டி
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-