அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...*விழிப்புணர்வு பதிவு*
இஸ்லாமிய பெண்கள் கவனத்திர்க்கு
இந்த படத்தில் காணப்படும் பெண் கேரளாவில் பாலக்காடு அருகே உள்ள விழிப்பிலங்காடு என்னும் ஊரில் முஜாஹித் பள்ளி வாசல் அருகாமையிலிருந்து சில மாதங்களுக்கு முன் காதல் மோகத்தில் காஃபிருடன் ஓடிப் போன ஷனா என்ற முஸ்லிம் பெண்.
இந்த பெண்ணிற்க்கு பெற்றோர்கள் திருமணம் நிச்சயம் செய்து வைத்திருந்த நேரத்தில் வீட்டை விட்டு ஓடி காஃபிருடன் திருமணம் செய்துக் கொண்ட பெண்.
இந்த பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் பிரேதம் கிடைத்து உள்ளது.
இந்த முஸ்லிம் பெண்கள் எப்படி காஃபிர்களுடன் ஓடிப் போகிறார்கள்?
காஃபிருடன் ஓடி சென்று ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரத்தில் திருமணமும் நடந்து சமூக வலை தளங்களில் (வாட்ஸாப் & முகநூல்களில்) பகிரப்படுவது. இது ஒரு ஆச்சரியம் தான்.
அது எப்படி சாத்தியம் ஆகும்?
அதன் பின்னணி என்ன?
காவல்துறைக்கும் இதில் பங்கு இருக்குமோ?
அல்லது...
திருமண பதிவு அலுவலகத்தில் எப்படி இதை அங்கீகரித்து உடனே திருமணம் நடத்தி வைக்கிறார்கள்.
இந்து கோவில்களில் ஓடி சென்று திருமணம் செய்தாலும்...
அர்ச்சகர் ஐந்து நிமிடத்தில் எப்படி திருமணத்தை நடத்தி கொடுக்கிறார்கள்?
இதைப் போன்ற சம்பவங்களை யாராவது சிந்தித்து பார்த்தோமா?
இதன் பின்னணியில் எதாவது சதி இருக்குமா?
அதைப் பற்றி யாருக்காவது சிந்திதோமா.?
சில நேரங்களில் கட்சி அலுவலகங்களி ஓடி சென்று பஞ்சாயத்து செய்து திருமணம் செய்வதும் உண்டு.
அவ்வாறு செய்தாலும் நாம் என்ன நினைக்கிறோம். பஞ்சாயத்து செய்து திருமணம் நடக்கிறது. இன்றைய காலத்திர்க்கு இது அவசியம். இருவரும் விருப்பத்துடன் திருமணம் செய்கிறார்கள் என நாமும் கண்டுக் கொள்வதில்லை.
இது நம் வீட்டில் நடந்தால் நாம் என்ன செய்வோம்?
அந்த (பெண்ணின்) குடும்பத்தை சற்று சிந்தித்து பார்ப்போம்.
இதுவே மேலே உள்ள ஆடியோவின் சாராம்சம்.
*உங்கள் கவனத்திர்க்கு...*👇�
*பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது.*
ஒரு பெண் ஓடிப்போகும்போது தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகிறாள்.
இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரும் வரை இவளை அனுபவிக்கும் அந்த காவி காமுகன் பின்னர் இவளை தங்கள் கூட்டத்தினருக்கு இரையாக்குகின்றான 


 சற்று முன் கிடைத்த தகவல்

✍🏻கேரளாவில் ஒரு முஸ்லிம் பெண் மாற்று மதத்தவர் கூட  திருமணம் செய்ததாகவும் 

✍🏻பின்னர் அந்த முஸ்லிம் பெண்ணை அவன் கற்பழித்து கொலை  செய்துள்ளதாகவும்  மலையாள மொழியில் ஆடியோ பரவுகிறது. 

✍🏻அந்த ஆடியோவின் கூடவே பெண்ணின் போட்டோவும் பலரால் ஷேர் செய்யபடுகின்றது.

🗣 *இந்த செய்தி உண்மையா* 

🗣 *பதில்*  = பொய்யான செய்தி

🗣 *உண்மை என்ன*  ஆதாரம் என்ன 

http://english.mathrubhumi.com/news/kerala/woman%E2%80%99s-body-found-in-sewer-near-nh-at-palakkad-1.1830262 

🗣பாலக்காடு சர்வீஸ் ரோட்டில் ஐம்பது வயது மதிக்க தக்க பெண்ணின் சடலம் கிடைக்கப் பெற்றது. 

🗣அடையாளம் யார் என்று தெரியவில்லை. மாவட்ட சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

🗣 இந்த சம்பவம் 27.03.2017 அன்று நடந்தது.

🗣 காவல்துறையினர் முதல்கட்டமாக இது விபத்து என்றும்

🗣இறந்து போன பெண் சிகப்பு கலர் புடவை அணிந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்கள் 

✅ கேரளாவில் ஓர் முஸ்லிம் பெண் மாற்று மத சகோதரருடன் சென்றது  உண்மை தான்.

✅ பிணமாக கிடைத்த பெண் 50 வயது மதிக்கதக்க பெண் ஆனால்  மாற்று மத சகோதரருடன் சென்ற பெண்னுக்கு சுமார் 20  வயது இருக்கும்.

🗣எனவே இந்த  பெண் அந்த பெண் இல்லை 🗣 இறந்து போன பெண் பற்றி பாலகாடு  kasaba போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-