அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்

,ஏப்.1:
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர் கூட்டத்தில் வெளி நடப்பு செய்த விவசாயிகள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தர்ணாவில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் கலெக்டர் நந்த குமார் தலமையில் நடந்தது. கூட்டம் தொடங்கியவுடன், அனைத்து விவசாய சங்கங்களின் பிரதி நிதிகளும், விவசாயிகளும் எழுந்து நின்று, டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்தியில் ஆளும் மோடி அரசு செவிமடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டவாறு வெளிநடப்பு செய்தனர்.
இதில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் செல்ல துரை, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் ராஜேந்திரன், , திமுக மாவட்ட விவசாய அமைப்பாளர் தங்க ராசு, பாமாயில் சாகு ப டி யா ளர் கள் சங்க மாநி லச் செய லா ளர் முரு கே சன் உள் ளிட் டப் பல ரும் கலெக் டர் அலு வ ல கத் தின் முன்பு கோஷ மிட் ட வாறு தர்ணா போராட் டத் தில் ஈடு பட் ட னர்.
திருவோடு :
தமி ழ க ஏரி மற் றும் ஆற் றுப் பா சன விவ சா யி கள் சங் கத் தி னர் சங்க தலை வர் விஸ் வ நா தன் தலை மை யில் டெல் லி யில் போரா டும் விவ சா யி களை ஆத ரித்து பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கத் தின் முன்பு கைக ளில் திரு வோ டு களை ஏந் தி ய படி தர் ணா போ ராட் டம் நடத் தி னர்.கொளுத்தும் வெயிலில் உண்ணாவிரதம்
வேதா ரண் யம்:
டெல்லி, தஞ் சை யில் நடை பெ றும் போராட் டத் திற்கு ஆத ரவு தெரி வித்து வேதா ரண் யம் தாலு கா அ லு வ ல கம் முன்பு வட் டார விவ சாய சங் கத் தின் சார் பில் விவ சா ய சங் கத் தலை வர் ராஜன் தலை மை யில் விவ சா யி கள் உண் ணா வி ர த போ ராட் டத் தில் ஈடு பட் ட னர்.
கொளுத் தும் வெயி லில் தலை யில் துண் டை போட் டுக் கொண்டு விவ சா யி கள் பங் கேற் ற னர். இதில் தென் ன டார் கிரா மத் தைச் சேர்ந்த தாயு மா ன வன் மயங்கி விழுந் தார். உண் ணா வி ர தம் இருந்த விவ சா யி களை சந் தித்து முன் னாள் எம் எல்ஏ மீனாட் சி சுந் த ரம் ஆத ரவு தெரி வித் தார்.
சிவ கங்கை மாவட் டம், காரைக் குடி ஐந் து வி ளக்கு பகு தி யில் தமி ழக மக் கள் மன் றம் சார் பில் நேற்று, பாடை கட்டி விவ சா யி கள் இறந்து கிடப் பது ேபால வும், பிச்சை பாத் தி ரம் வைத் துக் கொண்டு, அரை நிர் வா ணத் து டன் வாயில் கருப் புத் துணி கட் டி யும் நூதன போராட் டம் நடத் தி னர்.
திரு வண் ணா மலை கலெக் டர் அலு வ ல கம் முன் நேற்று காலை 11 மணி ய ள வில் தமிழ் நாடு விவ சா யி கள் சங் கம் சார் பில் பாடை கட்டி, ஒப் பாரி வைத்து ஆர்ப் பாட் டம் நடந் தது. அப் போது போலீ சார், `ஆர்ப் பாட் டம் நடத்த மட் டும் தான் அனு மதி வழங் கப் பட் டுள் ளது. பாடை கட்டி ஆர்ப் பாட் டம் நடத்த அனு ம தி யில் லை’ என் ற னர். இத னால் போலீ சா ருக் கும், விவ சா யி க ளுக் கும் வாக் கு வா தம் நடந் தது. சிறிது நேரம் ஆர்ப் பாட் டம் செய் து விட்டு அவர் கள் கலைந்து சென் ற னர்.
டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக
பெரம்பலூரில் விவசாயிகள் தர்ணா
டெல் லி யில் போரா டும் விவ சா யி க ளுக்கு ஆத ரா வாக பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கத் தில் நேற்று குறை தீர் கூட் டத் தில் வெளி ந டப்பு செய்து தர் ணா வில் ஈடு பட்ட விவ சா யி கள். அடுத்த படம்: நாகை மாவட் டம் வேதா ரண் யம் தாலுகா அலு வ ல கம் முன்பு கொளுத் தும் வெயி லில் விவ சா யி கள் உண் ணா வி ர த போ ராட் டத் தில் ஈடு பட் ட னர்.
திரு வண் ணா மலை கலெக் டர் அலு வ ல கம் முன் நேற்று காலை 11 மணி ய ள வில் தமிழ் நாடு விவ சா யி கள் சங் கம் சார் பில் பாடை கட்டி, ஒப் பாரி வைத்து ஆர்ப் பாட் டம் நடந் தது. அப் போது போலீ சார், `ஆர்ப் பாட் டம் நடத்த மட் டும் தான் அனு மதி வழங் கப் பட் டுள் ளது. பாடை கட்டி ஆர்ப் பாட் டம் நடத்த அனு ம தி யில் லை’ என் ற னர். இத னால் போலீ சா ருக் கும், விவ சா யி க ளுக் கும் வாக் கு வா தம் நடந் தது. சிறிது நேரம் ஆர்ப் பாட் டம் செய் து விட்டு அவர் கள் கலைந்து சென் ற னர்.
சட் டக் கல் லூரி மாண வர் கள்:
கோவை அரசு சட் டக் கல் லூரி மாணவ, மாண வி கள் நேற்று வகுப் பு களை புறக் க ணித்து கல் லூரி நுழை வா யில் முன்பு ஆர்ப் பாட் டத் தில் ஈடு பட் ட னர்.
சேலம் அரசு கலைக் கல் லூ ரி யில் நேற்று மாண வர் கள் ஒரு பகு தி யி னர் வகுப் பு களை புறக் க ணித் த னர். பின் னர் கல் லூரி நுழை வா யில் முன் அமர்ந்து தர் ணா வில் ஈடு பட் ட னர்.
கட லூர் அண்ணா விளை யாட்டு அரங் கம், மஞ் சக் குப் பம் மைதா னம், சில் வர் பீச் போன்ற இடங் க ளில் மாண வர் கள், முக நூல் இளை ஞர் கள் போராட் டம் நடத் தப் போ வ தாக போலீ சா ருக்கு தக வல் கிடைத் தது. இதை ய டுத்து அண்ணா விளை யாட்டு அரங் கம் நேற்று முன் தி னம் இரவு திடீ ரென மூடப் பட் டது. நேற்று காலை வழக் க மான பயிற் சிக்கு வந்த விளை யாட்டு வீரர் கள், அரங் கம் மூடப் பட் டதை கண்டு அதிர்ச் சி யும், ஏமாற் ற மும் அடைந் த னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-