அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...*நாளை 25-04-17 அன்று நமதூரில் முழுகடையடைப்பு நடைபெறும் வணிகர்சங்கம் அறிவிப்பு*
தொடர்ந்து புறகணிக்கபடும் தமிழ்நாடு விவசாயிகளின் நியாமான கோரிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு தொடர்ந்து புரகணித்து வருவதை கண்ணடித்தும் மற்றும் பல கோரிக்கைகளை வழியுறுத்தி

அனைத்து எதிர்கட்சிகளும் விவசாயிகளும் அழைப்பு விடுத்துள்ள கடையடைப்பு மற்றும் போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு வணிகர்சங்ககளின் போரவையும் அழைப்பு விடுத்துள்ளதால் நமதூரிலும் நாளை அனைத்துகடைகளும் அடைக்கபடும் பொதுமக்களும் ஆதரவுதரும்படி கேட்டு கொள்கிறோம்

தேவையான பொருட்களை இன்றே வாங்கி வைத்துகொள்ளவும்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-