அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர், ஏப்.20:


இந்திய தொல்லியல் துறை சார்பில் ரஞ்சன் குடி கோட்டையில் மத்தி ய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப் பணி கள் நடந்தன.


பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரலாற்று ரீதியாக பெருமை சேர்க்கும் சுற்றுலாத் தலம் ரஞ்சன்குடி கோட்டையாகும்.

பெரம்பலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 18 கிலோ மீட்டர் தொலைவில், தேவையூர் ஊராட்சி, மங்கள மேடு கிராமத்தை ஒட்டியுள்ள ரஞ்சன் குடியில் இக்கோட்டை அமைந்துள் ளது.

16ம் நூற்றாண்டின் இறு தி யில் குன்றின் மீது கட்டப் பட்ட இந் தக் கோட்டைக் கான கட் டு மா னப் பணி, நவாப் பு க ளின் கட் டுப் பாட் டி லி ருந்த தூங் கா னை ம ற வன் என்ற குறு நி ல மன் ன ரால் தொடங் கப் ட்டது. இதற்கு ஆற்காடு நவாப் கோட்டை, ரஞ்சன் குடி கோட்டை, குன்றின் மீது கட்டப்பட்டதால் துருவத்துக் கோட்டை எனப் பல பெயர் கள் உண்டு.


சந் தா சா ஹிப்-பிரெஞ்சு கூட் டுப் ப டைக் கும், முக ம து அலி-ஆங் கி லேய கூட் டுப்ப டைக் கும் இ டையே 1751ம் ஆண்டு நடந்த வால் கொண் டா போர் ரஞ்சன்குடி கோட்டையை மைய மாக வைத்து நடை பெற் ற தாக வர லாற்று ஆதா ரங் கள் கூறு கின் றன. வர லாற்று சிறப் பு மிக்க இக் கோட் டை யில் இன் ற ளவும் கோட் டை யைச் சுற்றி அமைக் கப் பட்ட அக ழி கள், விதா ன மண் ட பம், பீரங் கி மேடை, கொடி மேடை, தண் ட னைக் கி ணறு, வெடி ம ருந் துக் கி டங்கு, புற வழி சுரங் கப் பாதை, பிற் கால பாண் டி யர் கள் பிடி யி லி ருந் த போது கட் டப் பட்ட மண் ட பம், முக ம தி யர் கள் ஆண் ட போது கட் டப் பட்ட மசூ தி கள், இயற்கை சீற் றங் களால் பாதிக் கப் ப டா த படி துளை கள் இடப் பட்ட சுற் றுச் சு வர், குதி ரை லா யம் மற் றும் கடல் மட் டத் தி லி ருந்து 152 அடி உ ய ர முள்ள கோட் டை யின் உச் சி யில் அமைக் கப் பட்ட குளம் ஆகி யன அழி யா மல் உள் ளன.இந் நி லை யில் இந் தி யத் தொல் லி யல் துறை சார் பில் ஏப் ரல் மாதம் 18ம்தேதி உலக பாரம் ப ரிய தினம் கொண் டா டப் ப டு வ தை யொட்டி ரஞ்சன் குடி கோட்டையில், மத்திய அரசின் தூய்மை இந் தியா திட்டத்தின் கீழ் ரஞ்சன்குடி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளைக் கொண்டு தூய் மைப் ப டுத் தும் பணி கள் நடை பெற் றன. இப் ப ணி களை இந் திய தொல் பொ ருள் ஆய் வுத் து றை யின் தஞ்சை உப ச ர கத் தின் முது நிலை (கட் டி டம்) உதவி பரா ம ரிப் புப் பொ றி யா ளர் சந் தி ர சே க ரன் முன் னி லை யில், மங்களமேடு டிஎஸ்பி ஜவஹர் தொடங்கி வைத்தார். இள நிலை உத வி கட் டிட பரா ம ரிப் புப் பொறி யா ளர் சீத் தா ரா மன், பரா ம ரிப் புப் பணி யா ளர் ஜோதி, ஓய்வு பெற்ற கோட்டைக் காவலாளி காசிம், தற்போ துள்ள காவ லாளி பாதுஷா, பள் ளி ஆ சி ரி யர் கள் உட னி ருந் த னர். இதில் கோட்டை உட் பு றம், படி கள் உள் ளிட் டப் பகு தி க ளில் மாணவ, மாண வி யர் தூய் மைப் பணி களை மேற் கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-