அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஏப்.2:
பெரம்பலூர் மாவட்டத்தில் 1,71,373ரேசன் கார்டுதாரர்கள் உள்ள நிலையில் முதற் கட்டமாக 48,998 பேருக்கு மட்டுமே ஸ்மார்ட் கார்டு வரப் பெற்றுள்ளது. இதிலும் பெயர்கள் தப்புத்தப்பாக அச்சிட்டுள்ளதாக பொது மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ரேசன் கார்டு தாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச் சாமி நேற்று தொடங்கி வைத் தார். இதை தொடர்ந்து பெரம் ப லூர் மாவட் டத் தில் உள்ள ரேசன் கார் டு தா ரர் க ளுக்கு ஸ்மார்ட் கார் டு கள் வழங் கும் விழா துறை மங் க லம் ரேசன் க டை யில் நேற்று நடை பெற் றது. கலெக் ட ரின் நேர் முக உத வி யா ளர்(பொது) மனோ க ரன் தலைமை வகித் தார். மாவட்ட வழங் கல் மற் றும் நுகர் வோர் பாது காப்பு அலு வ லர்(பொ) துரை ஸ்மார்ட் கார் டு களை வழங் கிப் பேசி ய தா வது : மாவட் டத் தில் முதற் கட் ட மாக 48,998 ரேசன் கார்டுகளுக்கு மட் டும் ஸ்மார்ட் கார்டுகள் வரப் பெற் றுள் ளது.
முதற் கட் ட மாக வழங் கப் பட் டுள்ள ஸ்மார்ட் கார் டு தா ரர் க ளின் செல் போன் எண்க ளுக்கு எஸ் எம் எஸ் அனுப்பப் பட்டுள் ளது. குறுஞ் செய்தி வரப் பெற் ற வர் கள் மட் டும் சம் மந் தப் பட்ட நியாய விலைக் கடைக் குச் சென்று குறுஞ் செய் தியை அங் குள்ள விற் ப னை யா ள ரி டம் காட்டி மின் னணு அட் டை க ளைப் பெற் றுக் கொண்டு தங் கள் ரேசன் கார் டு க ளில் ஸ்மார்ட் கார்டு பெற் றுக் கொண் ட தற் கான தக வ லைப் பதிவு செய் து கொள்ள வேண் டும்.
பொதுமக்கள் அதிருப்தி
தப் புத் தப் பாக....
வாக் கா ளர் பட் டி ய லில் பெயர் கள் திருத் தம் செய் வ தற் காக சிறப்பு முகாம் நடத் தப் படும் அதற் கென தனி யாக படி வங் க ளைப் பூர்த்தி செய்து தர வேண் டும். ஆனால் முதல் முறை யாக வழங் கப் பட் டு வ ரும் ரேசன் கார் டு க ளுக் கான நவீன வடி வ மான ஸ்மார்ட் கார் டு க ளில் பெயர் கள் தப் புத் தப் பாக அச் சி டப் பட் டுள் ளது. நேற்று பெரம் ப லூர் துறை மங் க லம் ரேசன் க டை யில் ஒரு பெண் ணிற்கு வழங் கப் பட்ட ஸ்மார்ட் கார் டில் அல மேலு என்ற பெயர் அலு மேலு என் றி ருந் தது. இது போன்ற தவ று களை பல ரும் பார்த்து அதிர்ச் சி ய டைந் த னர். இது போல் நாம் வாங் கும் துவ ரம் பருப்பு 1 கிலோ என் ப தற்கு பதில் 3 கிலோ எனத் தவ றாக பதி வா னால் என்ன செய் வது. அத னால் நமக்கு மட் டு மன்றி அந்த கடை யின் இருப்பு விப ரத் தி லேயே திண் டாட் டம் ஏற் ப டுமே, ஆரம் பத் தி லேயே ஏன் இந் தக் குள று படி என பொது மக் கள் புலம் பி னர். மேலும் மற் ற வர் க ளுக்கு எப் போது ஸ்மார்ட் கார்டு கிடைக் கும் என்று உறு தி யாக தெரி யா த தால் மக் கள் அதி ருப்தி தெரி வித் த னர்.
முதற் கட் ட மாக வழங் கப் பட்டுள்ள ஸ்மார்ட் கார்டுதாரர்களின் செல் போன் எண்க ளுக்கு எஸ் எம் எஸ் அனுப் பப் பட் டுள் ளது. குறுஞ் செய்தி வரப் பெற் ற வர் கள் மட் டும் சம் மந் தப் பட்ட நியாய விலைக் கடைக் குச் சென்று குறுஞ் செய் தியை அங் குள்ள விற் ப னை யா ள ரி டம் காட்டி மின் னணு அட் டை க ளைப் பெற் றுக் கொண்டு தங் கள் ரேசன் கார் டு க ளில் ஸ்மார்ட் கார்டு பெற் றுக் கொண் ட தற் கான தக வ லைப் பதிவு செய் து கொள்ள வேண் டும்.
ரேசன் கடை கள் திறக் கப் பட் டுள்ள விப ரம் மற் றும் பொருள் கள் இருப்பு குறித்து கார் டு தா ரர் க ளின் செல் போன் க ளுக்கு எஸ் எம் எஸ் அனுப்பி வைக் கப் ப டும். அது மட் டு மன்றி ரேசன் கார் டு தா ரர் க ளுக்கு பொருள் வழங் கப் பட் ட வு டன் எவ் வ ளவு பொருள் வழங் கப் பட் டுள் ளது என் றத் தக வ லும் குறுஞ் செய் தி யாக அனுப் பப் ப டும். இதில் ஏதே னும் குறை பா டு கள் இருப் பின் பிடி எஸ் 107 என டைப் செய்து 9980904040 என்ற எண் ணிற்கு எஸ் எம் எஸ் அனுப் ப லாம். அல் லது 1967என்ற கட் ட ண மில்லா தொலை பேசி எண் ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரி விக் க லாம் என் றார். விழா வில் தமிழ் நாடு நுகர் பொ ருள் வாணி பக் கழக மண் டல துணை மேலா ளர் விஜ ய கு மார், கூட் டு ற வுத் துறை துணைப் ப தி வா ளர் கிருஷ் ண சாமி, தாசில் தார் பால கி ருஷ் ணன், நேர் முக உத வி யா ளர் சிவா ஆகி யோர் கலந்து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-