அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



பெரம்பலூர், ஏப். 6:
வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற வருகிற 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெரம்பலூர் கலெக்டர் நந்த குமார் தெரிவித்திருப்பதாவது:
பள்ளியில் எஸ் எஸ் எல்சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலை வாய்ப்புத் துறை அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலை வாய்ப் பற்ற இளை ஞர் க ளுக் கான உத வித் தொகை வழங் கும் திட் டத் தின் கீழ் பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்புத்துறை அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் வழங் கப் ப டு கி றது.
இத் திட் டத் தின் கீழ் பயன் பெற கல்வி தகு தியை வேலை வாய்ப்பு அலு வ ல கத்தில் பதிவு செய்து 5 ஆண் டு கள் முடிந் த வ ராக இருக்க வேண் டும். அதா வது 2012 மார்ச் 31க்கு முன் னர் பதிவு செய் த வ ராக இருக்க வேண் டும். மனு தா ரர் தனது வேலை வாய்ப்பு அலு வ லக அடை யாள அட் டையை தவ றாது தொடர்ந்து புதுப் பித் தல் செய் தி ருக்க வேண் டும். 2017 மார்ச் 31ம் தேதி யன்று தாழ்த் தப் பட்ட, பழங் கு டி யி னத் த வர் கள் 45 வயதை கடந் த வ ராக இருத் தல் கூடாது.மற்ற வகுப் பி னர் 40 வயதை கடந் த வ ராக இருக் கக் கூ டாது. மனு தா ர ரு டைய குடும்ப ஆண்டு வரு மா னம் ரூ.50 ஆயி ரத் துக்கு மிகா மல் இருக்க வேண் டும். மனு தா ரர் எந் த வொரு கல்வி நிறு வ னத் தி லும் சேர்ந்து கல்வி பயி லும் மாணவ, மாண வி ய ராக இருக் கக் கூ டாது. ஆயி னும் தொலை தூ ரக் கல்வி பயி லு ப வ ராக இருக் க லாம். மனு தா ரர் சுய மாக தொழில் செய் ப வ ரா கவோ, சுய மாக சம் பாத் தி யம் செய் ப வ ரா கவோ இருக் கக் கூ டாது.
பூர்த்தி செய் யப் பட்ட விண் ணப்ப படி வங் கள் மே 31ம் தேதி வரை அலு வ லக வேலை நாட் க ளில் காலை 10 முதல் மதி யம் 1 மணி வரை பெறப் ப டும். மனு தா ரர் விண் ணப் பம் பெற்று கொள் வ தற்கு அனைத்து கல்வி சான் றி தழ், மாற்று சான் றி தழ், புதுப் பிக் கப் பட் டுள்ள வேலை வாய்ப்பு அலு வ லக அடை யாள அட் டை யின் அசல் ஆவ ணங் க ளு டன் வர வேண் டும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-