அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... ஏப்-09
அமீரகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23 ஞாயிறு அன்று 'இஸ்ரா வ அல் மிஃராஜ்' தின பொதுவிடுமறை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக அமீரக மத்திய கூட்டரசின் மனித வளத்துறை (The Federal Authority for Government Human Resources) அறிவித்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு வெள்ளி முதல் ஞாயிறு வரை 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும்.

தனியார் துறை ஊழியர்களுக்காக விடுமுறை குறித்து தற்போதைய நிலையில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்றாலும் கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் மிஃராஜ் தின விடுமுறை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.
அநேகமாக சனிக்கிழமை (ஏப்ரல் 22) இருக்கும் என எதிர் பார்க்க படுகிறது

Source: Khaleej Times
தமிழில்: 
அதிரை நியூஸ்: நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-