அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


"இஸ்ரா வ அல் மிஹ்ராஜ்" தினத்தை ஒட்டி அமீரகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் தேதிக்குப் பதிலாக ஊழியர்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் வகையில் ஏப்ரல் 23, ஞாயிறு அன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதையொட்டி, எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படாது எனவும், மீன் மார்க்கெட் பார்க்கிங் மற்றும் அடுக்குமாடி பார்க்கிங்குகளில் மட்டும் வழமைபோல் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் என துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-