அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...🎤லப்பைக்குடிக்காடு🎤
கிழக்கு மஹல்லா மற்றும்
நகர ஜமாஅத்துல் உலமா
இணைந்து நடத்தும்
        மாபெரும்
திருக்குர்ஆன் மாநாடு

(23/04/2017. ஞாயிறு)
🕘*காலை*  9:00 மணி முதல்
*இரவு* 9:00 மணி வரை🕘

🕌இடம் : *கிழக்கு ஜும்ஆ பள்ளிவாசல்*🕌

*முதல் அமர்வு*
*சிறப்பு பயான் நிகழ்ச்சி*

*சிறப்புரை*
தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரி பேராசிரியர்
மௌலானா மௌலவி ஹாபிழ் அல்ஹாஜ்

*A. முஹம்மது முஸ்தபா* மஸ்லஹீ ஹஜ்ரத் அவர்கள்

தலைப்பு:

*இமாம்களின் ஆய்வும், நாம் அடையும் பலன்களும்*

மற்றும்

சென்னை அடையாறு K.P.M மஸ்ஜித் தலைமை இமாம்

மௌலானா மௌலவி ஹாபிழ் அல்ஹாஜ்
*M.சதீதுத்தீன் பாஜில் பாக்கவி M.A., M.Phil., Phd.,* ஹஜ்ரத் அவர்கள்

தலைப்பு: இக்கட்டான இக்காலத்தில் நமது கடமையும், பொறுப்பும்


இரண்டாம் அமர்வு
உலமாக்கள் பங்குபெறும் சிறப்பு பட்டிமன்றம்

           தலைப்பு
உறவுகளை உறுதிப்படுத்துவது பணமா? ... பாசமா? ...

          நடுவர்
லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி பேராசிரியர்

மௌலானா மௌலவி அல்ஹாஜ்
*J.ஜாகிர் ஹுஸைன் பாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள்*


*மூன்றாம் அமர்வு*
தமிழக காரிகள் பங்குபெரும் கிராஅத் நிகழ்ச்சி

சிறப்புரை:

லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி பேராசிரியர்

மௌலானா மௌலவி அல்ஹாஜ்
*J.ஜாகிர் ஹுஸைன் பாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள்*

தலைப்பு :
*அழிவை தடுக்கும் அல்குர்ஆன்*

*(பெண்களுக்கு தனி இட வசதி உண்டு)*

இந்த சிறப்புமிகு மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அழைப்பின் மகிழ்வில்

*நகர ஜமாஅத்துல் உலமா*
*லப்பைக்குடிக்காடு*
*பெரம்பலூர் மாவட்டம்*

*தொடர்புக்கு:*
*மௌலானா மௌலவி ஹாபிழ்*
*R. முஹம்மது ஆரிப் மனபயீ*
*இமாம் கிழக்கு மஹல்லா*
*லப்பைக்குடிக்காடு*

9566730650


மாநாடு முழுவதையும் நேரடியாக நமதூர் சகோதர வலைத்தளமான கல்லாறு.காமில் காணலாம். Online ல் நேரலையில் காண
www.kallaru.com

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-