அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 
புது டெல்லி, ஏப்.6:
மும்பையில் இருந்து கடல் வழியாக 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஹஜ் பயணம் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படுகிறது.
மும்பை - ஜித்தா இடையே கடல் வழி யாக நடை பெற்று வந்த ஹஜ் பய ணம் கடந்த 1995ம் ஆண்டில் நிறுத்தப் பட்டது. இந்த நிலை யில் 23 ஆண் டு க ளுக்கு பிறகு மீண் டும் கப் பல் மூலம் ஹஜ் பய ணம் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என மத்திய சிறு பான் மை யி னர் துறை அமைச் சக வட் டா ரங் கள் தெரி வித் துள் ளன. இது தொடர் பாக அந்த வட் டா ரங் கள் கூறு கை யில், ‘‘கடல் வ ழி யாக பய ணம் மேற் கொள் ளும் போது பய ணச் செ லவு பாதி யாக குறை யும் வாய்ப் புள் ளது.மேலும் நவீன மயக்கப்பட்டுள்ள கடற் ப ய ணத் தால் ஒரே நேரத்தில் 5 ஆயி ரம் பேர் வரை கப் ப லில் ஹஜ் பய ணம் மேற் கொள்ள முடி யும். மும்பை தவிர கொல்கத்தா மற் றும் கொச்சியும் கப்பல் மூலம் ஹஜ் பயணம் மேற் கொள்ள சிறந்த இடங் க ளாக அடை யா ளம் காணப் பட் டுள் ள து ’’ என் றன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-