அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர், ஏப். 6:
வெங்கடேசபுரத்தில், 20 நாட்களாக குடி நீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொது மக்கள் மறியலில் ஈடு பட்டனர்.
பெரம் ப லூர் நக ராட் சிக்கு காவிரி கூட்டு குடி நீர் திட் டத் தின் கீழ் கொள் ளி டம் ஆற் றி லி ருந்து விநி யோ கிக் கப் பட்டு வரு கி றது. வழக் க மாக நாளொன் றுக்கு 32 லட் சம் லிட் டர் குடி நீர் பெறப் பட்டு வந்த நிலை யில் கடும் வறட் சி யால் நிலத் தடி நீர் மட் டம் குறைந்து தற் போது சரா ச ரி யாக 15 லட் சம் லிட் டர் குடி நீர் தான் விநி யோ கிக் கப் ப டு கி றது.
அதோடு எளம் ப லூர் உப் போடை, துறை மங் க லம் ஏரி, செங் கு ணம் பிரிவு சாலை உள் ளிட்ட 25 இடங் க ளில் அமைக் கப் பட்ட நக ராட்சி குடி நீர் கிணறு மூலம் பெறப் ப டும் குடி நீ ரும் விநி யோ கிக் கப் பட்டு வந் தது. தற் போது இதில் 20 குடி நீர் கிண று கள் வறண்டு விட் டன. இத னால் ஏற் பட் டுள்ள குடி நீர் தட் டுப் பாட் டால் பொது மக் கள் ஆங் காங்கே சாலை மறி ய லில் ஈடு பட்டு வரு கின் ற னர்.
இந் நி லை யில் 11 வது வார்டு வெங்கேட சபுரத்தில் 20 நாட்களாக குடி நீர் விநிக் கப் ப ட வில்லை. இத னால் ஆத் தி ர ம டைந்த பொது மக் கள் நேற்று இரவு சாலை மறி ய லில் ஈடு பட் ட னர். போராட் டத் தால் புது பஸ்ஸ் டாண்ட், காம ரா ஜர் வளைவு வரை வாக னங் கள் செல்ல முடி யா மல் ஸ்தம் பித்து நின் றன. தக வல் அறிந்து வந்த நக ராட்சி ஆணை யர் முரளி, பொறி யா ளர் குண சே க ரன் ஆகி யோர் மறி ய லில் ஈடு பட்ட பொது மக் க ளி டம் பேச் சு வார்த்தை நடத் தி னர். அப் போது இரு வ ரை யும் தனித் த னி யாக சூழ்ந்து கொண்ட பொது மக் கள், 3 வாரங் க ளாக குடி நீர் விநி யோ கிக் கா மல் வேறென்ன வேலை செய் கி றீர் கள் என்று கேள்வி எழுப் பி னர். அதற்கு வறட்சி கார ண மாக நிலத் தடி நீர் மட் டம் குறைந் து விட் ட தால் குடி நீர் தட் டுப் பாடு ஏற் பட்டு வரு கி றது என்று ஆணை யர் கூறி னார். இதற்கு உடன் ப டா மல் இப் போதே தண் ணீர் விநி யோ கம் செய்ய வேண் டு மென பொது மக் கள் கூறி னர். இதை ய டுத்து 2 டேங் கர் லாரி க ளில் குடி நீர் கொண்டு வந்து விநி யோ கம் செய் யப் பட் டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-