அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஏப்.12:
கோனேரிப்பாளை யம் ஊராட்சியில் சட்ட விரோதமாக குடிநீர் திருடிய 9 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரம்பலூர் அருகே கோனேரிப்பாளையம் ஊராட்சிக்கு காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட குடி நீர் மேல் நிலை நீர்த் தேக் கத் தொட் டி யில் ஏற் றப் ப டா மல் நேர டி யாக விநி யோ கிக் கப் பட்டு வரு கி றது. அது மட் டு மன்றி தனி யார் கிணறு தூர் வாரப் பட்டு அதன் மூ லம் பெறப் ப டும் குடி நீ ரும் விநி யோ கிக் கப் ப டு கி றது. இந் நி லை யில் ஊராட்சி நிர் வா கத் தின் மூலம் 120 வீடு க ளுக்கே குடி நீர் இணைப்பு முறை யாக பெற் றுள்ள நிலை யில், இங்கு கணக் கில் வரா த ப டிக்கு கூடு த லாக 130 வீடு க ளுக்கு குடி நீர் இ ணைப்பு தரப் பட் டுள் ளது.
அதி கா ரி யி டம் தக ராறு
மண் டல அதி காரி பறி மு தல் நட வ டிக் கை யில் ஈடு பட் ட போது, அவ் வீ டு க ளில் இருந் த வர் கள் மெயின் குழா யில் மோட் டார் வைத்து உறிஞ் ச வில்லை. எங் க ளது வீட் டின் பேரல் க ளில் பிடித்து வைத்து அதி லி ருந் து தான் மோட் டார் வைத்து மாடிக்கு ஏற் று கி றோம் எனக் கூறி தக ராறு செய் த னர்.
பெரம் ப லூர் அருகே கோனே ரி பா ளை யத் தில் வீட்டு குழாய் க ளில் மோட் டார் பொருத்தி தண் ணீர் உறிஞ் சி ய தாக பறி மு தல் செய்த மோட் டார் களை திரும்ப வழங்க கோரி ஊராட்சி அலு வ ல கத்தை முற் று கை யிட்ட அப் ப குதி மக் கள். அடுத்த ப டம்: பறி மு தல் செய் யப் பட்ட மோட் டார் கள்.
பெரம் ப லூர் அருகே கோனே ரிப் பா ளை யம் ஊராட் சிக்கு காவிரி கூட் டுக் குடி நீர்த் திட்ட குடி நீர் மேல் நிலை நீர்த் தேக் கத் தொட் டி யில் ஏற் றப் ப டா மல் நேர டி யாக விநி யோ கிக் கப் பட்டு வரு கி றது. அது மட் டு மன்றி தனி யார் கிணறு தூர் வாரப் பட்டு அதன் மூ லம் பெறப் ப டும் குடி நீ ரும் விநி யோ கிக் கப் ப டு கி றது. இந் நி லை யில் ஊராட்சி நிர் வா கத் தின் மூலம் 120 வீடு க ளுக்கே குடி நீர் இணைப்பு முறை யாக பெற் றுள்ள நிலை யில், இங்கு கணக் கில் வரா த ப டிக்கு கூடு த லாக 130 வீடு க ளுக்கு குடி நீர் இ ணைப்பு தரப் பட் டுள் ளது.
இது கு றித்து நேற்று பெரம் ப லூர் ஒன் றி யத் தின் மண் டல துணை வட் டார வளர்ச்சி அலு வ லர் அறி வ ழ கன் கோனே ரிப் பா ளை யம் கிரா மத் திற் குச் சென்று வீடு வீ டாக சோத னை யிட் டார். அப் போது 20 வீடு க ளில் மின் மோட் டார் களை வைத்து சட் ட வி ரோ த மாக குடி நீரை உறிஞ் சு வது கண் ட றி யப் பட் டது. இத னால் அந் தந்த வீடு க ளில் இருந்த மின் மோட் டார் களை பறி மு தல் செய் யத் தொடங் கி னார்.
இத னால் பறி மு தல் செய்த 9 மின் மோட் டார் க ளு டன், பறி மு தல் செய் யும் பணிக ளைக் கைவிட் டு விட்டு, மண் டல துணை வட் டார வளர்ச்சி அலு வ லர் அறி வ ழ கன் பெரம் ப லூர் திரும் பி னார். இது கு றித்து அறி வ ழ க னி டம் கேட் ட போது, குடி நீர் இணைப்பு பெற் ற வர் கள் மெயின் குழாய் க ளில் இருந்தே குழாய் களை இணைத்து குடி நீரை மோட் டார் க ளில் உறிஞ் சு வது சட் ட வி ரோ த மா கும். போலீஸ் துணை யு டன் கோனேரி பாளை யம் கிரா மத் தில் தண் ணீர் உறிஞ்ச பயன் ப டுத் தும் மோட் டார் கள் பறி மு தல் செய் யப் ப டும் என் றார்.
கோனே ரிப் பாளை யம் ஊராட் சிக்கு ரோஸ் ந கர் வழி யாக குடி நீர் கொண்டு வரப் படும் மெயின் குழா யி லி ருந்தே சட் ட வி ரோ த மாக சில ரால் மின் மோட் டார் பொருத்தி, குடி நீர் உறிஞ் சப் ப டு வ தால், அத னைக் கைவிட்டு, புதி ய வ ழித் த டத் தில் கோனே ரிப் பா ளை யம் ஊராட் சிக்கு குடி நீர் விநி யோ கிக்க ஒன் றிய நிர் வா கம் முடி வெ டுத் துள் ளது குறிப் பி டத் தக் கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-