அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
"பெரம்பலூரில் ரோவர் கல்வி நிறுவனர் தந்தை ஹேன்ஸ் ரோவரின் 116-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை (மே 1) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அன்று காலை 10 மணிக்கு, ரோவர் கல்வி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள ரோவர் உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் மற்றும் ரோவர் வளைவு ஆகிய பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெறுகிறது.
பின்னர், காலை 10.45 மணிக்கு ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில், எலும்பு முறிவு சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் மகளிர் நலம் மருத்துவம், இருதய பரிசோதனை, கண் பரிசோதனை ஆகிய மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம், ரோவர் வளாகத்தில் அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது' என்று ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் கே. வரதராஜன் சனிக்கிழமை தெரிவித்தார்.


வரன் தேடுகிறீர்களா? பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனியில் -

புகைப்படங்கள்
பாகுபலி 2 விளம்பரதார விழா
பாகுபலி 2 திரையீடு தமிழக ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
தங்கம் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்
ஹைதராபாதில் பாஹுபலி 2 உற்சாக வரவேற்பு
பனை நுங்கு விற்பனை அமோகம்
நடிகை ஆனந்தி
பாகுபலி 2 விளம்பரதார விழா
பாகுபலி 2 திரையீடு தமிழக ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்PreviousNext

வீடியோக்கள்
பிரேசில் நாட்டில் பொது வேலைநிறுத்தம்
சத்தீஸ்கர் பேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்
மணிப்பூர்: பாஜகவில் இணைந்த 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
அரசு விடுமுறை ரத்து: உ.பி.,யை பின்பற்றும் தில்லி
ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி
பழம்பெரும் ஹிந்தி நடிகர் வினோத் கன்னா மறைவு:
பிரேசில் நாட்டில் பொது வேலைநிறுத்தம்
சத்தீஸ்கர் பேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்PreviousNext
Courses for Professional

Sponsored link
Machine Learning Using Python training

Sponsored link

அதிகம்
படிக்கப்பட்டவை

பாகுபலி 2 படத்தைக் கடுமையாக விமரிசிக்கும் வட இந்திய விமரிசகர்!


சூப்பர் ஓவரில் வென்றது மும்பை


முத்தலாக்கை அரசியலாக்க வேண்டாம்: முஸ்லிம்களுக்கு பிரதமர் வேண்டுகோள்


பாகுபலி-2: ஒரு போஸ்ட் கார்டில் எழுதத் தக்க கதையை திரைப்பட வரலாற்றுப் புரட்சிகளில் ஒன்றாக்கிய திறமைக்கு ராயல் சல்யூட்!


வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனை தோல்வி: போர்ப் பதற்றம் அதிகரிப்பு


விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் ஸ்டாலின்?


பாலிவுட்டை நடுங்க வைத்த இயக்குநர் ராஜமெளலி: ராம் கோபால் வர்மா பாராட்டு!


ராஜமெளலியின் பாகுபலி 2: சினிமா விமரிசனம்


தவறு செய்துவிட்டோம்: தில்லி மாநகராட்சி தேர்தல் தோல்வி குறித்து கேஜரிவால்


மின்னணு வாக்குப் பதிவு இயந்திர விவகாரம்: விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி


அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
Soft GDP data weighs on Wall Streetஃபேஸ்புக்

ட்விட்டர்News Feed

Dinamani News Feed


ஒரு ஊரில் ஒரு ராஜா டைப் கதையே ஆனால் அதை உருவாக்கிய விதம் இருக்கிறதே அதற்கொரு சலாம் போடலாம். காசு கொடுத்து டிக்கெட் வாங்கி தியேட்டருக்குச் செல்லும் யாரையும் சாமானிய சினிமா ரசிகர்கள் முதல்...
16 h
Dinamaniபாகுபலி 2 படத்தைக் கடுமையாக விமரிசிக்கும் வட இந்திய விமரிசகர்! https://goo.gl/n4DaNZ #Baahubali #Review #kamaalrkhan
18 h
Dinamaniபாகுபலி 2 படத்தைக் கடுமையாக விமரிசிக்கும் வடஇந்திய விமரிசகர்! https://goo.gl/n4DaNZ #Baahubali #Review #kamaalrkhan
18 h
Dinamaniஅதிரடி நடவடிக்கைகளுடன் யோகி அதிரடி https://goo.gl/Gyyemd
18 h
Dinamani

000

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-