அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஏப்.12:
குடி நீர்விநியோகிக்காததை கண்டித்து பெரம்பலூர் நகராட்சி எளம்பலூர் சாலையில் பெண்கள் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடு பட் ட னர்.  இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர் நகராட்சிக்கு தமிழ் நாடு குடி நீர் வடிகால் வாரியத்தின் மூலம் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ், கொள்ளிடம் ஆற்றில் தாளக்குடி என்ற இடத் தி லி ருந்து ராட் சத ஆழ் கு ழாய் மூலம் பெறப் ப டும் குடி நீர், தச் சன் கு றிச்சி, எது மலை, பெர கம்பி, செட் டிக் கு ளம், தம் பி ரான் பட்டி, ரெங் க நா த பு ரம், செஞ் சேரி வழி யாக பெரம் ப லூ ருக்கு பெறப் பட்டு விநி யோ கிக் கப் பட்டு வரு கி றது. வழக் க மாக நாளொன் றுக்கு 3.20 லட் சம் லிட் டர் குடி நீர் பெறப் பட்டு வந்த நிலை யில், கடு மை யான வறட் சி யால் நிலத் தடி நீர் மட் டம் குறைந்து தற் போது, சரா ச ரி யாக 1.50 லட் சம் லிட் டர் குடி நீர் தான் பெறப் ப டு கி றது.
அதோடு எளம் ப லூர் உப் போடை, துறை மங் க லம் ஏரி, செங் கு ணம் பிரிவு சாலை உள் ளிட்ட 25 இடங் க ளில் அமைக் கப் பட்ட நக ராட்சி குடி நீர் கிணறு மூலம் பெறப் ப டும் குடி நீ ரும் விநி யோ கிக் கப் பட்டு வந் த நி லை யில், இதில் 20 குடி நீர் கிண று கள் வறண்டு விட் டன. இத னால் பொது மக் க ளின் குடி நீர்த் தேவை யைப் பூர்த்தி செய்ய முடி யா மல், வாரத் திற்கு 3 முறைக்கு மேல் நடந்து வரும் சாலை மறி யல் போராட் டங் களை சமா ளிப் ப தி லும், அவர் க ளுக் காக அப் போ தைக்கு குடி நீர் வழங் கு வ தி லுமே பெரம் ப லூர் நக ராட் சிக்கு நேரம் போது மா ன தாக உள் ளது.
ஏற் க னவே சாமி யப்பா நகர், முத் து ந கர், கம் பன் ந கர், ஆலம் பாடி சமத் து வ பு ரம், துறை மங் க லம் அவ் வை யார் ந கர், அரசு அலு வ லர் குடி யி ருப்பு, சங் குப் பேட்டை, பங் களா ஸ்டாப் என பல் வேறு இடங் க ளில் சாலை மறி யல் போராட் டங் கள் நடந்து வந் த நி லை யில் நேற்று நக ராட் சி யின் 6வது வார் டி லுள்ள குளோ பல் ந கர் பெண் கள் மற் றும் பொது மக் கள், தங் கள் பகு திக்கு 2 வார மாக குடி நீர் விநி யோ கிக் கா ததை கண் டித்து எளம் ப லூர் சாலை யில் திடீர் சாலை மறி யல் போராட் டம் நடத் தி னர். மாலை 4.30 மணிக்கு மறி ய லில் ஈடு பட்ட பெண் கள் சிலர் காலிக் கு டங் க ளு டன் சாலை யில் அமர்ந்து போராட் டம் நடத் தி னர்.
தக வ ல றிந்த பெரம் ப லூர் நக ராட்சி உதவி பொறி யா ளர் மனோ க ரன் சம் பவ இடத் திற்கு விரைந்து வந்து பேச் சு வார்த்தை நடத்தி, டேங் கர் மூ லம் குடி நீர் விநி யோ கிப் ப தாக உறு தி ய ளித் த தன் பேரில் 5.30 மணி ய ள வில் சாலை மறி யல் போராட் டம் கைவி டப் பட் டது. இத னால் பெரம் ப லூர்-எளம் ப லூர் சாலை யில் 1 மணி நேரம் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-