அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,ஏப்.10:
பெரம்பலூர் நகராட்சி துறை மங்கலம் 8வது வார்டு பகுதிகளில் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப் பட வில்லை என கூறப்படுகிறது. மேலும் பயன்பாட்டிற்கான தண்ணீ ரும் விநியோகிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் நேற்று இரவு 7 மணியளவில் காலி குடங்களுடன் பங்களா பஸ் ஸ்டாப் முன்பு மறியலில் ஈடுப் பட் ட னர். தக வ ல றிந்த பெரம்பலூர் நகராட்சி ஆணையர் முரளி, பொறியா ளர் குணசேகரன் மற் றும் பெரம்பலூர் எஸ்ஐ பெரிய சாமி ஆகியோர் சம் பவ இடத் திற்கு விரைந்து சென்று மறி ய லில் ஈடுப் பட்ட மக் க ளி டம் சம ரச பேச் சு வார்த்தை நடத்தி, முறை யாக தண்ணீர் விநியோகிக் கப்படும் என உறுதி அளித்ததின்பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென் ற னர்.
பெரம்பலூர் நகராட்சி துறைமங்கலம் 8வது வார்டு பொது மக்கள் காலி குடத்துடன் நேற்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-