அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர், ஏப்.1:
பெரம்பலூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகளில் 11 டாஸ் மாக் கடைகளும், தேசிய நெடுஞ்சாலையில் 3 கடைகளும் என மொத்தம் 14 டாஸ் மாக் கடைகள் மூடப்பட உள்ளன.
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும், மாநில நெடுஞ்சாலை ஓரங்களிலும் உள்ள டாஸ் மாக் மதுபானக் கடைகளை மார்ச் 31ம்தேதிக்குள் மூட வேண்டுமென தமிழக அரசு உள்ளிட்ட சில மாநில அரசுகளுக்கு உச் ச நீ தி மன் றம் உத் த ர விட் டது.
இத னால் அர சுக் கான வரு வாய் பாதிப்பு ஏற் ப டும் என தமி ழக அரசு எதிர் வா தம் செய் தும் ஏற் காத உச் ச நீ தி மன் றம் மார்ச் 31ம்தேதி இர வோடு சாலை யோ ரக் கடை க ளுக்கு மூடு விழா காண உத் த ர விட் டது. இத னை ய டுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள 14 கடைகள் நேற் றி ரவு முதல் மூடு வ தற் கான உத் த ர வு கள் பிறப் பிக் கப் பட் டன.
இதன் படி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மாநில நெடுஞ்சாலை களில் இயங்கி வந்த அம்மாப் பாளையம் கடை எண் 6437, பெரம்பலூர் புது பஸ்டாண்டில் இயங்கி வந்த கடை எண் 6325, மற்றொரு கடை எண் 6318, எசனை கடை எண் 6439, கிருஷ்ணா புரம் கடை எண் 6479, பெரம்பலூரில் ஆத்தூர் சாலை கடை எண் 6324, புது வேட்டக்குடி கடை எண் 6431, பெரம்பலூர் மதன கோபாலபுரம் அரு கே யுள்ள வெங்கடேச புரம் கடை எண் 6322, புது பஸ்டாண்டு அருகே யுள்ள கல்யாண் நகர் கடை எண் 6320, கோனேரிப் பாளை யம் கடை எண் 6326, பெரம்பலூர் பழைய பஸ்டாண்டு கடை எண் 6319 ஆகியக் கடைகள் நேற் றி ரவு முதல் மூடப் பட் டன.
தேசிய நெடுஞ்சாலை க ளில் சிறுவாச்சூர் கடை எண் 6442, ஆலத்தூர் கேட் 6425, எளம்பலூர் ரோடு கடை எண் 6438 ஆகிய கடைகளும் நேற் றி ரவு முதல் மூடப் ப டு கி றது என பெரம்பலூர் மாவட்ட டாஸ் மாக் மேலாளர்(பொ) ராஜேந்திரன் வெளி யிட் டுள்ள அறி விப் பில் தெரி வித் துள் ளார்.
ஏற்கனவே 36 கடைகள் இருந்த நிலையில் தற் போது 14 கடைகள் மூடப் பட்டு, 22 கடைகள் மட்டுமே இனி செயல் ப ட வுள் ளது. பெரம்பலூரில் மட்டும் 6 கடைகள் மூடப்படுகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-