அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
தாயகத்திலிருந்து வருகைதரும் தமிழன் தொலைக்காட்சி சொற்பொழிவாளர் – தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை செய்தி தொடர்பாளர் – தமிழ்நாடு அரசு உலமாக்கள் & பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர் – வைகறை வெளிச்சம் மாத இதழின் துணை ஆசிரியர் – சென்னை மந்தைவெளி ஈத்கா பள்ளிவாசல் தலைமை இமாம் – பன்னூலாசிரியர் – மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் K.முஹம்மது இல்யாஸ் ரியாஜி M.A., சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் !!


இன்ஷா அல்லாஹ் இன்று  20.04.2017 வியாழன்முதல் 22.04.2017 சனி வரை…

நாள்தோறும் இரவு 7:00 மணி முதல்… ஜும்ஆ நிகழ்ச்சி நண்பகல் 11:45 மணி முதல்…

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான் & உருது பள்ளிவாசல், ஃபஹாஹீல் குவைத்

கருப்பொருள்:

அண்ணல் நபியின் விண்ணுலகப் பயணம் – நண்மையே ! மண்ணுலகில் வாழும் மானிடருக்கு !!

குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக !

வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க !!

பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.

வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம் அமைந்துள்ளது.
அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவர்களையும் அன்புடன் அழைக்கும்………

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
தொடர்புக்கு : +965 97872482

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-