அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஏப்.29:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வினை இன்றும் நாளையும் 30மையங்களில் 12,004 பேர் எழுதுகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றும்(29ம்தேதி) நாளையும்(30ம்தேதி) இரு தினங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடை பெ ற வுள் ளது. இதில் இன்று( 29ம்தேதி) நடை பெ றும் முதல் தாள் தகு தித் தேர் வினை 7 தேர் வு மை யங் க ளில் 2,913 தேர் வர் க ளும், நாளை (30ம் தேதி) நடை பெ றும் இரண் டாம் தாளுக் கான தகு தித் தேர் வினை 23மையங் க ளில் 9,091 தேர் வர் க ளும் எழு த வுள் ள னர்.
முதல் தாள் தேர்வு நடை பெ றும் நாளான 29ம்தே தி யன்று தேர் வுப் ப ணிக் கென 7 முதன்மை கண் கா ணிப் பா ளர் கள், 7கூடு தல் முதன்மை கண் கா ணிப் பா ளர் கள், 7 துறை அலு வ லர் கள் மற் றும் 9கூடு தல் துறை அ லு வ லர் க ளும், 153தேர் வு அறை கண் கா ணிப் பாளர் க ளும் பணி க ளில் ஈடு ப டுத் தப் ப ட வுள் ள னர். மேலும், இரண் டாம் தாளுக் கான தேர் வு நா ளான 30ம்தே தி யன்று தேர் வுப் ப ணிக் கென 23 முதன் மைக் கண் கா ணிப் பா ளர் கள் 23 கூடு தல் முதன் மைக் கண் கா ணிப் பா ளர் கள், 23 துறை அலு வ லர் கள் மற் றும் 26கூடு தல் துறை அ லு வ லர் க ளும், 478அறை கண் கா ணிப் பா ளர் க ளும் ஈடு ப டுத் தப் பட உள் ள னர்.
35 கண் பார் வை யற் றோ ருக்கு சொல் வதை எழு து ப வர் க ளும் நிய மிக் கப் பட் டுள்ள னர்.கலெக் ட ரின் உத் த ர வுப் படி தேர் வுப் ப ணி யினை முதன் மைக் கல்வி அலுவ லருன் இணைந்து மாவட் டக் கல் வி அ லு வ லர், மாவட்ட தொடக் கக் கல்வி அலு வ லர், மாவட்ட ஆசி ரி யர் பயிற் சி நி று வன முதல் வர் மற் றும் வட் டார ஆசி ரிய பயிற் சி நி று வன முதல் வர் ஆகி யோர் பறக் கும் ப டை ப ணி யில் ஈடு ப டு கின் ற னர். தேர் வர் கள் காலை 8.30 மணிக்கு தேர் வுக் கூட நுழை வுச் சீட் டு டன் அந் தந் த மை யத் திற்கு செல்ல வேண் டும். தேர் வுக் கூட நுழை வுச் சீட்டு மற் றும் கருப் பு அல் லது நீல பந் து முனை பேனாக் கள் தவிர வேறு எ து வும் தேர் வுக் கூடத் திற் குள் கொண்டு செல்ல அனு ம திக் கப் பட மாட் டாது.
கைப் பே சிக் கென தேர்வு மையத் தில் தனி அறை எது வும் ஒதுக் கப் ப டாது. எனவே, தேர் வர் கள் கைபே சி யைக் கண் டிப் பாக கொண்டு வரக் கூ டாது.தேர் வ றைக் குள் கைபேசி, கைக ணினி, பேஐர், டேப் லெட் அனு ம திக் கப் பட மாட் டாது. தேர் வ றை யில் முறை த வறி நடப் ப வர், குற் றம் அல் லது ஒழுங் கீ ன செ ய லில் ஈடு ப டு ப வர் மீது கடு மை யான நடவ டிக்கை மேற் கொள் ளப் ப டும். ஒவ் வொரு தேர்வு மையத் திற் கும் காவ லர் கள் பாது காப்பு பணி யில் ஈடு ப டுத் தப் பட் டுள் ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-