அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,ஏப்.19:
பெரம்பலூரில் நேற்று 104டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொது மக்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர்.
தமிழகத்தின் மிகவும் வறண்ட பகுதியான பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு மேலும் வறட்சியின் பிடி அதி க ரித் துள் ள தால் பொது மக் கள் செய் வ த றி யாது திண் டாடி வரு கின் ற னர். குறிப் பாக கடந் த ஆண்டு மேமா தம் அக்னி நட் சத் தி ரத் தில் மட் டுமே மிக வும் அதி கப் பட் ச மாக 108டிகிரி வெயில் பதி வா னது. நடப் பாண்டு கடந்த 2வாரங் க ளுக் கும் மேலாக சதத் திற் குக் குறை வின்றி வெப் பத் தின் தாக் கம் அதி க ரித் த ப டியே உள் ளது. கடந்த சனி, ஞாயிறு, திங் கள் என 3நாட் க ளில் தொடர்ச் சி யாக 106டிகிரி வெயில் பதி வா கி யுள் ளது. முந் தைய நாட் க ளை விட நேற்று சற் று கு றை வாக 104டிகிரி வெயில் மட் டுமே பதி வா கி யி ருந் தது.
இருந் தும் நக ரெங் கும் வெப் பக் காற்று வீசி யது. இரு சக் கர வாக ன ஓட் டி கள், பாத சாரி கள் வெப் பத் தால் பெரி தும் திண் டா டி னர். சூட் டைத் தணிப் ப தற் காக வெள் ள ரிப் பிஞ்சு, தர் பூ சணி, முலாம் ப ழம் சாப் பிட் டும், இள நீர், மோர், சர் பத் ஆகி ய வற்றை குடித் தும் வந் த னர்.
ஏரி, குளங் கள் வறண்டு, கிண று கள் வற் றி விட் ட நி லை யில் குடி நீர்ப் பஞ் சம் தலை விரித் தா டும் சூழ லில், பொது மக் கள் சூட் டைத் த ணிக்க முடி யா மல் அவ திப் பட்டே வரு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-