அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூருக்கு பெருமை ரோவர்: இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான கல்லூரிகள் உள்ளன. அதில் சிறந்த 100 கல்லூரி பட்டியலில் நம்ம பெரம்பலூர் தந்தை ரோவர் கல்லூரி இடம் பெற்று உள்ளது.பெரம்பலூர் ரோவர் கல்லூரி இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் கல்வி தரத்தில் 100 வது இடத்தையும் தமிழகத்தில் 37 கல்லூரிகளில் திருச்சி மண்டலத்தில் நான்கு கல்லூரிகளில் ரோவர் கல்லூரியும் ஒன்று கல்வி தரத்தில் மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-