அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,ஏறத்தாழ அமீரகத்தில் AWQAF கட்டுப்பாட்டில் உள்ள 5000 பள்ளிவாசல்களில் நடத்தப்படும் ஜும்ஆ உரையின் தமிழாக்கம் இணைக்கப்பட்டுள்ளது..தொழுகைக்கு செல்லும் முன் படித்து விட்டுச் சென்றால் இமாம் பேசுவதை புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.
தலைப்பு :தலைப்பு: இறைவனை தஸ்பீஹ் (துதி) செய்தல்! - UAE Juma 7th April-2017
![]() |
Add caption |
இத்துடன் கருத்துச் செறிவுமிக்க அறிவார்ந்த ஆய்வரங்கதிற்கான அழைப்பிதழும் இணைக்கப்பட்டுள்ளது.
தலைப்பு: வியப்பின் விழிகளில் வேந்தர் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்
முன்னிலை: முஹிப்புல் உலமா முஹம்மது மஹ்ரூப் காகா அவர்கள்
நிகழ்ச்சி ஏற்பாடு: ஸுன்னத் வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை-துபை
தலைப்பு: வியப்பின் விழிகளில் வேந்தர் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்
முன்னிலை: முஹிப்புல் உலமா முஹம்மது மஹ்ரூப் காகா அவர்கள்
நிகழ்ச்சி ஏற்பாடு: ஸுன்னத் வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை-துபை
Regards,
Bilalia Ulama's Association, UAE Chapter, Dubai
An Alumni Team of Bilalia Arabic College, Chennai.
For further please contact :
Moulavi K. Syed Abusalih Bilali B.Com
Mobile: +971 52 9919346
www.sunnathwaljamath.com
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.