நிஜத்தை மிஞ்சும் அளவிற்கு அட்டகாசமான முறையில் போலிகள் உருவாக்கப்படுகின்றன என்பது தான் நிதர்சனம். எது ஒரிஜினல்..? எது போலி..? என்பதை அதை தயாரித்த நிறுவனத்தினாலேயே கூட சில சமயம் கண்டுப்பிடிக்க முடியாது. அந்த அளவிற்கு நிஜமும் போலியும் ஒற்றுப்போகும் இந்த காலத்தில் எப்படி போலிகளை கண்டுப்பிடிக்க வேண்டும் என்பதை பற்றிய தொகுப்பே இது..
அப்படியாக, ஒரு ஒரிஜினல் மற்றும் ஒரு போலி சாம்சங் சார்ஜருக்குள் இருக்கும் வேற்றுமைகள் என்னென்ன என்பதை விளக்கப்படத்துடன் இங்கு தொகுத்துள்ளோம்.!

லோகோ
சாம்சங் என்ற லோகோவில் உள்ள 'ஏ' என்ற வார்த்தையை கவனிக்கவும்.

முனை
சார்ஜ் பாயிண்ட் முனைகளை கவனிக்கவும்.

கார்னர் பகுதி
சார்ஜரின் வட்டமான கார்னர் பகுதிகளை கவனிக்கவும்.

நிறம்
சார்ஜரில் உள்ள யூஎஸ்பி சின்னத்தின் நிறத்தை கவனிக்கவும்.

தகவல்கள்
சார்ஜர் பின்புறம் உள்ள மிகச்சிறிய தகவல்களை கவனிக்கவும்.

அளவு
சார்ஜர் யூஎஸ்பி-யின் அளவை கவனிக்கவும்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.