அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர், மார்ச் 17:
புதிய வாகனம் பதிவு செய்ய ஆதார் நம்பர், பான் நம்பர் அவசியம் என பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.
இது கு றித்து அவர் விடுத் துள்ள செய் திக் கு றிப் பில், தமி ழ கத் தில் புதிய இரு சக் கர வாக னம், கார் போன் றவை வட் டார போக் கு வ ரத்து அலு வ ல கத் தில் பதிவு செய் வ தற்கு இது வரை இருப் பிட சான் றாக ரேஷன் கார்டு, வாக் கா ளர் அடை யாள அட்டை போன் ற வையே பயன் ப டுத் தப் ப டு கி றது. இதே போல் தற் போது ஆதார் அடை யா அட்டை, பான் அட்டை, செல் போன் எண் போன்ற ஆவ ணங் களை வழங் கி னால் மட் டுமே புதி ய வா க னங் களை பதிவு செய்ய முடி யும்.
இது கு றித்து போக் கு வ ரத்து துறை ஆணை யா ளர் தயா னந்த் கட் டா ரியா அனைத்து வட் டார போக் கு வ ரத்து அலு வ லர் க ளுக் கும் சுற் ற றிக்கை அனுப் பி யுள் ளார். இதன் படி பெரம் ப லூர் மாவட் டத் தில், வாக னங் கள் பதி வு செய்ய ஆதார் எண் கட் டா ய மாக் கப் ப டு வ தால் போலி பதிவு வாக னங் கள், விபத்து ஏற் ப டுத்தி தப் பிச் செல் லும் வாக னங் கள், சாலை வரி, தரச் சான்று பெறாத வாக னங் கள் போன் ற வற்றை எளி தா கக் கண் டு பி டிக்க முடி யும். பல் வேறு தவ று க ளில் ஈடு ப டு ப வர் களை அடை யா ளம் காண இத் திட் டம் உத வி யாக இருக் கும். எனவே டூ வீலர் மற் றும் கார் உள் ளிட்ட புதிய வாக னங் களை பதிவு செய்ய ஆதார் அட்டை, பான் அட்டை, செல் போன் எண் போன்ற ஆவ ணங் களை வழங் கி னால் மட் டுமே இனி வட் டார போக் கு வ ரத்து அலு வ ல கங் க ளில் வாக னங் களை பதிவு செய்ய முடி யும் என தெரி வித் துள் ளார்.
வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

Top
-