அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் அதிமுக எம்எல்ஏ தமிழ்ச் செல்வனின் சொந்த ஊரான எளம்பலூரில் 20 நாட்களாக தண்ணீர் வராததை கண்டித்து அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் நேற்று சாலை மறியலில் ஈடு பட்டனர்.


அதிமுக எம்எல்ஏ சொந்த ஊரில் ஒரே வாரத்தில் 2வது முறை மறியல்
பெரம்பலூர்,மார்ச் 21:
அதிமுக எம்எல்ஏவின் சொந்த ஊரில் ஒரே வாரத்தில் 2 வது முறையாக குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியல் நடத்திய சம்பவம்பரபரப்பை ஏர்படுத்தியது.
பெரம் ப லூர் அரு கே யுள் ளது எளம் ப லூர். கிராம ஊராட் சி யான இந்த ஊர் பெரம் ப லூர் தொகுதி அதி முக எம் எல்ஏ தமிழ்ச் செல் வ னின் சொந்த ஊரா கும். இந்த ஊரில் கடும் குடி நீர் தட் டுப் பாடு நிலவி வரு கி றது .இப் ப கு தி யில் காவிரி குடி நீர் ஒன் றி ரண்டு வீடு க ளுக்கு மட் டுமே கிடைப் ப தா க வும், தெரு குழாய் க ளில் சரி வர தண் ணீர் வரா த தால் பெரும் பா லா னோர் 2 கி.மீ. தூரம் சென்று குடி நீர் பிடித்து வரு வ தா க வும், 30 நாட் க ளாக குடி நீர் விநி யோ கிக் கப் ப ட வில்லை எனக் கூறி கடந்த 14ம் தேதி உப் போடை என்ற இட ம ருகே திடீர் சாலை மறி ய லில் ஈடு பட் ட னர். அப் போது அதி கா ரி கள் பேச் சு வார்த்தை நடத் தி ய தை ய டுத்து மறி யல் கைவி டப் பட் டது.
இந் நி லை யில் நேற்று எளம் ப லூர் காலனி பகுதி பொது மக் கள் கடந்த 20 நாட் க ளுக் கும் மேலாக குடி நீர் விநி யோ கிக் கா ததை கண் டித்து காலிக் குடங் க ளு டன் எளம் ப லூர்- பெரம் ப லூர் சாலை யில் கற் க ளை யும், டயர் க ளை யும் போட்டு மறி ய லில் ஈடு பட் ட னர். தக வல் அறிந்து பெரம் ப லூர் ஒன் றிய தனி அலு வ லர் ஆல ய மணி, பெரம் ப லூர் இன்ஸ் பெக் டர்(பொ) ராஜ் கு மார் ஆகி யோர் அங்கு வந்து மறி ய லில் ஈடு பட் ட வர் க ளி டம் பேச் சு வார்த்தை நடத் தி னர்.
அப் போது கேன் குடி நீரை காசுக்கு வாங் கு வ தா கப் புகார் கூறிய பொது மக் கள், வாரத் திற்கு ஒரு முறை குடி நீர் தட் டுப் பா டின்றி விநி யோ கிக்க வேண் டும், அது வரை வாக னங் க ளில் குடி நீர் விநி யோ கிக்க வேண் டும் என்று கோரிக்கை விடுத் த னர். இதை அதி கா ரி கள் ஏற் ற தை ய டுத்து மறி யல் கைவி டப் பட் டது. எடப் பாடி அர சில் அமைச் சர் பத வியை பெற வேண் டு மென ஆர் வம் காட் டும் எம் எல்ஏ தமிழ்ச் செல் வன், தனது சொந்த ஊர் பிரச் னை யைக் கூட தீர்க்க முடி யா மல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரு வ தாக அப் ப குதி மக் கள் புலம் பு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-