அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சவூதி அரேபியா 
பொது மன்னிப்புஅறிவிப்பு


சவூதி அரசின் உள்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் இளவரசர் ஆமிர் முகமது பின் நயீப் இன்று பிறப்பித்த உத்தரவின் படி...
சவூதி அரேபியா நாட்டின் சட்டத்தை மீறி இகாமா இல்லாமல் வேலை செய்பவர்கள், அண்டை நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக எல்லை தாண்டி வேலை செய்பவர்கள், தொழிலாளி ஒழிவிலிருக்கிறார் என்று ஸ்பான்சரால் புகார் செய்யப்பட்ட ஹுரூப் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஹஜ் உம்றா விசா மற்றும் விசிட் விசாவில் வந்து காலாவதி கடந்தும் தங்கியிருப்போருக்கு புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது...

வருகிற றஜப் மாதம் ஒன்று தேதி முதல் ரமலான் மாதம் முடியவுள்ள 90 நாட்களுக்கு அமலில் இருக்கும் பொது மன்னிப்பு பயன்படுத்தி தூதரகம் மற்றும் கன்சுலேட்களில் ஆஜராகி தண்டனைகள், விசாரணை மற்றும் அபராதம் செலுத்தாமல் தங்களது சொந்த நாட்டுக்கு செல்லலாம் என்று சவூதி அரசின் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்...

Colachel Azheem

சவுதி #SAUDI_ARABIA

🚨🚨#FLASH_NEWS....#முக்கிய_செய்தி🚨🚨

#சவுதியில்_பொதுமன்னிப்பு/Crown prince launches amnesty program for residency, labor law violators

சவுதி அரபியாவில் பொது மன்னிப்பு வழங்க பட்டுள்ளது.

சவுதியில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு, மார்ச் 29 முதல் 90 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதை சவுதி செய்தி ஏஜன்சி SPA ஐ மேற்கோள் காட்டி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது....

Prince Mohammed bin Naif, crown prince, deputy prime minister and the minister of interior, said in his speech during the inauguration of “A Nation Without Violations” campaign that the program focuses on solving the status of residency and labor law violators. The program will also help individuals who wish to solve their irregularities and be exempted from sanctions.

He urged residents to cooperate in achieving the goals of the campaign. He urged violators to take advantage of the opportunity within 90 days, effective Wednesday, March 29.

The crown prince directed authorities to facilitate the procedures of people who initiate to leave the country within the specified period and relieve them from all sanctions.

Source:Arab times

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-