அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஜீமெயில் கணக்குகளில் இருந்து தாயகத்திற்கு பணம் அனுப்பலாம், எடுக்கலாம்!

மார்ச்-19
நம்முடைய பல வகையான குடும்பத் தேவைகளுக்கும் பணம் அனுப்ப எக்ஸ்சேஞ்சுகள், வங்கிகள், ஆன்லைன் சேவைகள் போன்றவற்றையே நம்பியுள்ளோம், அதிலும் பெரும்பாலோர் எக்ஸ்சேஞ்சுகளையே பெரிதும் நாட வேண்டியுள்ளது.

இனி நம்முடைய ஜீமெயில் (Gmail Account) எனும் ஈமெயில் கணக்குகள் வழியாகவே நம்முடைய கணக்கிற்கு சேவைக்கட்டணமின்றி பணத்தை அனுப்பவும், கணக்கிலிருந்து பணத்தை எடுக்கவும் (Send & Receive Money) தேவையான ஆண்ட்ராய்ட் போன் செயலி (Android App) ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளது ஜீமெயில் நிறுவனம்.

பணம் அனுப்புவது பெறுவது எவ்வாறு?
1. உங்கள் கைகளில் தவழும் ஆண்ட்ராய்ட் போன்கள், (Android Phones) டேப்லட்டுகள் (Tablets) போன்ற நவீன சாதனங்களின் வழியாக ஜீமெயில் செயலியை பதிவிறக்கம் (Download Gmail App) செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

2. ஜீமெயில் வழியாக கடிதங்கள் அனுப்புவதற்கு உள்ள COMPOSE பட்டனை தட்டுங்கள் (like how it's done for composing an e-mail), பணம் பெறுபவரின் முகவரியை தேர்வு செய்யுங்கள் (The address of the one receiving the money is to be entered), பின்பு எந்த நாட்டுப் பணம் என்பதற்கான பண குறியீட்டை தேர்ந்தெடுங்கள்the (Dollar ($) icon is to be clicked).

3. எவ்வளவு பணம் அனுப்புகிறோம் என்பதை குறிப்பிட்டு (The amount has been specified) பதிந்து (The user should click on ATTACH) எனும் பட்டனைத் தட்டி இணைக்கவும், இறுதியாக SEND என்ற பட்டனை தட்டி அனுப்பவும் (SEND the money).

அதேபோல், (You just do it like you check your e-mails) பணத்தை பெறுபவர்கள் தங்களுடைய ஜீமெயில் இன்பாக்ஸிற்கு சென்று வழமையாக ஈமெயிலை வாசிக்க திறப்பது போல் திறந்து பின் CLAIM என்ற பட்டனை தட்டி உங்கள் கணக்கில் வந்துள்ள பணத்தை பெற்றுக்கொள்ளவும். Click to CLAIM the money).

CLAIM என்ற நிறுவனமும் இப்படி பணத்தை அனுப்பும், பெறும் வசதிகளை வழங்கி வருகிறது.

https://blog.google/products/gmail/send-and-request-money-in-your-gmail-app-android/https://blog.google/products/gmail/send-and-request-money-in-your-gmail-app-android/

மேலும் விபரங்களுக்கு:
Send & request money in your Gmail app on Android https://t.co/XlsbSr8Qyj pic.twitter.com/ZYULmS5uTH- Gmail (@gmail) March 14, 2017

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-