அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...திருச்சி:

முஸ்லீம் பெண்கள் அரசு பதவிகள் பெற்று நாட்டின் முன் உதரணமாகவும் சாதனை படைக்க வேண்டும் திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி ஆண்டு விழாவில் இந்திய யூனியன் முஸ்லீம் ரீக்கின் மாநில பொதுச்செயலாளரும் கடை கல்லூரி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.ஏம் முகமது அபுபக்கர் பேசினார்.
திருச்சி அய்மான் மகளிர் கலைக் கல்லூரியின் 17-வது ஆண்டு அய்மான் கல்லூரி தினவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சுமித்ரா தலைமை விவத்து கல்லூரியின் ஆண்டு அறிக்கை மற்றும் சாதனைகளை பற்றி விளக்கி கூறினார். கல்லூரி தாளாளர் முனைவர் எம்.ஏ.ஷாகுல் ஹமிது அனைவரையும் வரவேற்று பேசினார்.
கல்லூரி செயலாளர் ஹபியுல்லா ஆட்சி மதற்றும் உறுப்பினர்கள் கீழக்கரை அரசு டவுன் தாஜி மௌரவி தாதர்பாக்ஷ் உரீசன், அப்து;ல மஜி;த், அப்துல் வஹாப், முனைவர் எம்.பி.ஏ.உஸ்மான் அய்மான் சொசைட்டி உறுப்பினர்கள் அன்சாரி, பாடகள் தாஜ்தீன், ஹப்புசின், ஆட்சியர் முன்னிலை வசித்தார்.
விழாவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில பொதுச் செயலாரும் சட்டமன்ற உனுப்பினர் கே.ஏ.எம் முகமது அபுபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு கல்லூரியில் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மற்றும் சிறப்பாக கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும், மாணவிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பேசியதாவது என்னை பற்றி இந்த மேடைகளில் பேசியதை நான் விரும்பவில்லை நான் நம்முடைய சமுதயத்துக்காக உழகை;க வந்துள்ளேன். சூழ்நிலை கைதி போல் இருந்து வந்தேன்.
இந்த கல்லூரியில் சிறப்பான நிழச்சியில் பல்வேறு தொழில் அவர்கள், வியாபரிகள், வெளிநாட்டில் இருந்து இதற்க்hக வந்து இருக்கின்ற கூடியவர்கள் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். புல்வேறு சஸ்தங்தகளை வெளிநாட்டில் அமைத்து ஊரின் நன்மைக்காகவும் சமுதாயத்தின் நன்மைக்காகவும் ஒரு கல்லூரியை அமைவதற்க்கு காரணமாக இருந்தது அய்மான் சஸ்தம் சொல்லி கொள்வதில் பெருமை படுகிறேன். பல்வேறு சங்கங்கள் இருந்தாலும் கல்லூரியை நடத்துவதில் அய்மான் சஸ்தம் தான் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. இந்த சஸ்தம் உள்ளத்தில் உள்ள் நல்ல குணங்கள் உள்ளவர்கள் நல்ல எண்ணத்தோடு அய்மான் என்ற சொல்லோடு நடத்தி வருகிறார்கள்.
அய்மான் என்பது என்ற வார்த்தை என்றால் பல்வேறு அர்த்தஸ்கள் அடங்கி இருக்கிறது. முதல் எழுந்து என்னவென்றால் இமான் என்று சொல் வருகிறது. இஸ்லாத்துடைய இமான் மார்க்கத்துடைய பற்று போன்ற அர்த்தம் இருக்கிறது. அடுத்த எழுத்துற்கு அர்த்ம் என்னவென்றால் மவிதநேய சொந்தங்களாக வருகிறது. நல்ல நோக்கவும் நல்ல சிந்தனைகள்; ஆவிபியாவை அடங்கி இருக்கிறது. அய்மான் என்ற வார்த்தைகள் அவைத்து அற்புதமான வார்த்தைகள் கொண்ட தாசு அடைந்துள்ளது.இந்த அய்மான் சங்கம் மெலும் சிறப்பாக வளர்வதற்க்கும் விளந்த பல்கலைக்கழகமாக வளர்வதற்க்கும் நான் வாழ்த்துகிறேன்.
இந்த சங்கம் பெண்கள் கல்லூரியாக அய்மான் என்ற பெயரில் துறை அச்சத்துக்கு பெருமைக்குறிய பொருத்தமாக அமைந்துள்ளது. இந்த ஸ்தாபனம் சிறப்பாக செயல்பட அல்லாவிடம் துவா செய்தேன் 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கல்லூரி பல்வேறு சாதனை செய்து மாணவிகளை திறமைகளை வளர்த்தது மட்டும் அல்லமால் பெண்களை நல்ல பக்குவபடுத்தி பெண்களை கல்லூரியில் இருந்து அனுப்பி வைக்கிறது.
இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் எதிர்காலத்தில் நல்ல நிலைமைக்கு வரும் பொழுது இந்த கல்லூரியை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். அது மட்டுமல்லமால் கெபண்கள் சமுதயத்தில் ழுமு சுதந்திரம் அளிக்கப்பட்டு அதேபோன்று முஸ்லீம் பெண்களுக்கும் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் பெண்களுக்கு என்ன சுதநத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் கேட்கலாம் நபிகள் நாயகம் காலத்தில் கூட பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உரிமை இருக்கிறது என்றும் அப்போதேயை இஸ்லலாம் சட்டத்தில் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில வருடங்களுக்னு முன்பு தான் பெண்களுக்கு சொத்தூi;மையில் பங்கு இருக்கிறது என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் முஸ்லீம் சமுதயத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சட்டம் இருந்து வருகிறது. இஸ்லாத்தில் மறுமணம் செய்து கொள்வது இருக்கிறது. இஸ்லாமிய மார்க்கம் என்பது எல்லா சட்டங்களிலும் பல்வேறு திருத்தங்கள் ஏற்ப்பட்டு நடைமுறைக்கு ஏற்றதுபோல் மாற்றி அமைத்து வருகிறது. இஸ்லாம் மார்க்கத்தில் மார்க்க கல்விக்கு எப்படி முக்கித்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே போன்று உலக கல்விக்கும் முக்கித்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் கல்லி கற்பது கூட சாதி ரீதியான சட்டங்களை பின்பற்றி வருகின்றன. இது மிக வேதனைக்கு உள்ளாகும்.
முஸ்லிம் பெண்களிடம் மார்க்க கல்வியை புகத்தப்பட வேண்டும் என்பதற்க்காகவே இந்த கல்லூரியில் முப்பலிக்கா என்ற பட்டத்தை பெற்றது இல்லாமால் மார்க்க விசயங்களை தெரிந்து கெபாள்வதற்காகவும் இந்த கல்லூரிநிர்வாகம் சிறப்பாக நடத்திவருகிறது. மார்க்க வழி காட்டிய படி கல்லி கற்று கொள்ளுங்கள் அப்போது தான் இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் நல்ல பண்புகளை ஒழுக்கங்களை கற்றுக்கொண்டு பல்வேறு திறமைகளை வளர்த்து கொள்ள முடியும்.
கல்வி படிக்க தடை ஏதும் இல்லை, கல்வி படிக்க பெரும் பணக்காரர்களாக இருக்க வேண்டுமா அல்லது மிகப்பெரிய குடும்பத்தில் பிறக்க வேண்டுமா இல்லை கல்வி என்புது நம்முடைய அறிவை வளர்த்துக்கொள்வது மறைந்த நனாதிபதி அப்துல்கலாம் எடுத்துக் கொள்ளுங்கள் சாதரணமாக குடும்பத்தில் பிறந்து பத்திரிக்களை வீடு விடாக விற்று முன்னேறியவர்களை அப்துல்கலாம் படிப்படியாக உயர்த்தி நாட்டின் ஜனாதிபதியாக வரவில்லையா அவர் சாதரணமாக மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் உலகில் பல்வேறு விஞ்ஞானியாக சாதனை பரிந்துரைக்கவில்லையா. அதே போன்று மாணவிகாளகிய நீங்கள் பெரிய சாதனை படைக்க வேண்டும்.
முஸ்லீம் சமுதாயத்தில் கல்வி பின் தங்கியுள்ளோம் என்பது நன்கு தெரியும் கண்ணியமிகு காயிதே மில்லத் முயற்சியால் தான் தமிழகத்தில் பல்வேறு முஸ்லீம் கல்Öரிகள் உருவாக்கப்பட்டதற்க்கு காரணம் ஏன் சென்னை 42 கல்லூரி, திருச்சியில் ஜமால் முகம்மது கல்Öரிக்கெல்லாம் உருவதற்க்கு முதல் காரணம் என்பது குறிப்பிடதக்கது.முதன் முதலில் சுதந்திர இந்தியாவிற்க்கு பிறகு முகம்மது கல்லூரி இருந்தது. அதன் பிறகு அரசு கல்Öரியாக மாற்றம் செய்யப்பட்டார்கள். இந்த மாற்றத்ததால் முஸ்லீம் சமுதாயத்தில் அதிர்ச்சி ஏற்படுத்திவிட்டார்கள். முகமது என்ற கல்Öரியை அரசு கல்லூரியை மாற்றம் செய்யப்பட்டதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் கொந்தளிப்பு ஏற்பட்டது.
பின்னர் தாயிதே மில்லத் அவர்கள் ஏன் நாம் கல்லூரி தொடங்கி ஏன் முடியாது நாம் கல்லூரி தொடங்குவோம் என்றும் பல்வேறு நாடுகளுக்கு சென்று பெரும் தொழில் அதிபர்களிடம் கல்லூரியை தொடங்குவதற்க்கு பணம் வசூல் அசய்து கல்லூரியை தொடங்கினார். இதை யராலும் மறக்க முடியாது. முஸ்லீம் சமுதாயத்திற்க்கும் கல்விக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. என்று கேட்கலாம் ஆனால் உலகத்தில் எடுத்துக் கொண்டால் பல்வேறு சாதனைகள், பல்வேறு விஞ்ஞானிகள் சாதனை படைத்து இருக்கிறார்கள் என்றால் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான் யராலும் மறக்க முடியாது இந்த நாட்டிற்க்கும் உலகத்திற்கும் நல்ல சாதனை படைத்துள்ளார்கள்.
சாதனை படைக்க கூடிய மாணவிகளாக நீங்கள் வளர வேண்டும் நல்ல ஒழுக்கத்தோடு நீங்கள் முன்னேற வேண்டும். நம்பை பொறுத்தவரை நல்ல இந்தியனகாவும், நல்ல முஸ்லீமகாவும் இருக்க வேண்டும். நல்ல பெண்மணியகாவும் இருக்க வேண்டும் நல்ல முஸ்லீம் இருப்பதில் மற்ற நல்ல நட்புறவு இருக்க வேண்டும். நட்பை நாம் பக்குவபடுத்தி கொள்ள வேணடும். நாம் தமிழனகாவும் ஒற்றுமையகாவும் இருக்க வேண்டும் மாணவிகளே நீங்கள் நல்ல நிலைமைக்கும் நாட்டிற்க்கு சேவை செய்யக்கூடியவர்களாவும் நல்ல அரவியல் தலைவியகாவும் வருவதற்க்கு நான் வாழ்த்துகிறேன். பட்டம் பெறக்கூடிய மாணவிகளுக்கு நாம் படித்த கல்வியை அடுத்தவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதே நல்ல ஓழுக்கங்களையும் நீங்கள் சொல்லி கொடுக்க வேண்டும். அதே போன்று முப்பலிகா பட்டம் பெற்ற மாணவிகள் பட்டம் பெற்றதோடு இல்லாமல் மார்க்க கல்வியை அடுத்தவர்களுக்கும் நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். அதே போல உங்களை சுற்றியுள்ள குடும்பங்களில் உள்ளவர்களுக்கும் கண்டிப்பாக கல்வியை கற்றுக் கொடுக்க மாணவிகள் முன்வர வேண்டும்.
பட்டம் பெற்று விட்டோம் என்றும் யாரும் நினைத்து விடக்கூடாது. அரசு வேலைகளை பெறுவதற்க்கு நீங்கள் முயற்ச்சி செய்ய வேண்டும். முஸ்லீம் சமுதாயத்தில் சரியான பிரதிநித்துவம் இல்லை. வேலை வாய்ப்பில் மிகவும் பின் தங்கியுள்ளோம் அதயெல்லாம் கருத்தில் கொண்டு நீங்கள் அரசு பதவிகளில் நீங்கள் சாதனை படைக்க வேண்டும். அதற்க்காக தான் நாம் பிபாதாபி இடஒதுக்கீடு பெற்றோம். இடஒதுக்கீடை நாம் முழுமையாக பயன்படுத்தவில்லை என்பது தான் வருத்தமாக இருக்கிறது. அரசாங்கம் என்பது நம்முடையது முஸ்லீம்களாகிய மாணவிகளை நீங்கள் அரசு பதவிகளில் சாதனை படைக்க முன்வரவேண்டும். அரசாங்கத்தின் திட்டங்களை நாம் முழுமையாக பெற்றுக் கொள்ள வேண்டும். அதே போன்று சாதனைகளை பெற்றுக் கொள்ளவேண்டும். உங்களுடைய சார்ந்துள்ள பகுதிகளை கல்வியை பற்றி சொல்லி கொடுங்கள்.
பல்வேறு நிலைகளில் நீங்கள் திறமையுள்ளவர்களாகவும் முன்னேற வேண்டும். வேலை வாய்ப்பிலும் சமுதாயத்திலும் பயன்பெற வேண்டும். முஸ்லீம் பெண்கள் மத்தியில் தவறான கண்ணோட்டம் ஏற்படுகிறது.

மற்ற சமுதாய பெண்கள் மத்தியில் முஸ்லீம் பெண்கள் எதிலும் சாலைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க நீங்கள் அரசு பதவிகளில் வருவதற்க்கு முயற்ச்சி செய்ய வேண்டும்.நல்ல பண்பாளகாவும் தலை சிறந்த பெண்மணிகளகாவும் இந்த நாட்டின் பண்புள்ள பெண்களாக வருவதற்க்கு நீங்கள் முன் வர வேண்டும் இந்த சமுதாயத்ழைத உயர்துவதற்க்கு முன் வரவேண்டும்.
என்னை முதன் முதலில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அபுதபி அய்மான் சங்கம் தான் முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றினர் அதன் அச்சரமாக அவர்களுடைய துஆவின் மூலமாக நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். அபுதாபியில் இருந்து தேர்தல் பணியாற்ற லால்பேட்டை அப்துல்ரஹ்மான் உள்ளிட்ட பலர்பேறு வந்து தேர்தல் பணியாற்றினார்கள். இந்த அய்மான் சங்கம் பல்வேறு சமுக பணிகளை ஆற்றி வருகிறது. இந்த சங்கத்துக்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன் உறுதிகூறிறேன். இந்த வளர்ச்சிக்கு இந்த சங்கத்தின் அங்கத்தினராக உள்ள மனைவிமார்கள் உறுதுணையாக இருந்துள்ளார்கள். ஒரு ஆணின் வெற்றிக்கு பெண்கள் இருப்பார் என்று இதுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார்கள் இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கவிஞர் சையதுஜாபர்,தாசில்தார் அம்சத் இப்ராஹிம், முஸ்லிம் உதவும் சங்கத்தின் செயலாளர் கலீல்அகமது, திருச்சி சிராஜ்தீன், திருச்சி எம்.கே.சாகுல் ஹமிது, ஈரோடு காஜாமைதீன், ராஜா ஹோட்டல் உரிமையாளர் கமால்முஸ்தபா மற்றும் துறைத்தலைவர்கள் பேராசிரியர் மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-