அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,மார்ச் 9:
திறந்த வெளி கழிப்பிடமில்லா மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சிறப்பு ம னு நீதி நிறை வு நாள் விழா வில் கலெக்டர் நந்த குமார் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, நொச்சிக்குளம் கிரா மத் தில் சிறப்பு மனு நீதி நிறை வு நாள் விழா நேற்று நடை பெற் றது. விழா வில் கலெக்டர் நந்த குமார் பேசி ய தா வது :
கடந்த 100 ஆண் டு க ளில் இல் லா த படி பெரம் ப லூர் உள் ளிட்ட தமி ழ கம் முழு வ தும் வர லாறு காணா த வ கை யில் வறட்சி ஏற் பட் டுள் ளது. இதன் மூ லம் பெரம் ப லூர் மாவட் டத் தில் வறட் சி யால் பாதிக் கப் பட்ட 83,394 விவ சா யி க ளுக்கு ரூபாய் 64.96 கோடி மதிப் பி லான வறட்சி நிவா ரண தொகை வழங்க தமி ழ க அ ரசு உத் த ர விட் டுள் ளது.
வறட் சி யால் பாதிக் கப் பட்ட விவ சா யி க ளுக்கு அவ ர வர் வங் கிக் க ணக் கில் நிவார ணத் தொகை வர வு வைக் கப் ப டு கி றது. ஓப ணம் வங் கிக் க ணக் கில் சேரா த பட் சத் தில் கிரா ம நிர் வாக அலுவ லரை அ ணுகி, பெயர், வங் கிக் க ணக்கு எண் சரி யாக பதி வி டப் பட் டுள் ளதா என் ப தை யும் உறுதி செய் து கொள்ள வேண் டும்.
கடும் வறட்சி ஏற் பட் டுள் ள தால் பொது மக் கள் சிக் க ன மாக தண் ணீரை பயன் படு த்த வேண் டும். குடி நீர் பற் றாக் குறை மற் றும் இதர அடிப் படை வசதி குறை பா டி ருந் தால் 1800-425-4556 என்ற கட் ட ண மில்லா தொலை பே சி யில் புகார் தெரி விக் க லாம்.
பெரம்ப லூர் மாவட் டத் தில் ஊரக வளர்ச் சித் து றை மூ லம் ரூ12ஆ யி ரம் மானி யத் தில் தனி ந பர் இல் லக் கழிப் ப றை கள் கட் டப் பட்டு வரு கி றது. மாவட்ட அள வில் மொத் தம் 85,284 கழிப் ப றை கள் கட் டப் ப ட வேண் டும். தற் போ து வரை 51,333 கழிப் ப றை கள் கட்டி முடிக் கப் பட் டுள் ளது. மீத முள்ள 36,951 கழிப் ப றை களை கட்டி முடிக்க துரி த மாக நட வடிக்கை எடுக் கப் பட்டு வரு கி றது. விரை வில் திறந் த வெளி கழிப் பி ட மில்லா மாவட் ட மாக பெரம் ப லூரை உரு வாக்க அனை வ ரும் ஒத் து ழைக்க வேண் டும். என் றார்.
கூட் டத் தில் வரு வாய் கோட் டாட் சி யர் கதி ரே சன், சமூ கப் பா து காப் புத் திட்ட தனித் துணை ஆட் சி யர் புஷ் ப வதி, மாவட்ட பிற்ப் ப டுத் தப் பட் டோர் மற் றும் சிறு பான் மை யி னர் நல அ லு வ லர் மோகன், தோட் டக் க லைத் துறை துணை இ யக் கு நர் இந் திரா, தாசில் தார் கள் சீனி வா சன், ஷாஜ ஹான் மற் றும் பலர் கலந் து கொண் ட னர்.
மக்களுக்கு கலெக்டர் அழைப்பு

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-