

அந்த வகையில், ஷெய்க் ஸுதைஸ் அவர்கள் மதீனா, மஸ்ஜிதுந் நபவீயில் கோடைகால வெயிலில் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட குடைகளை தானே ஏறி சுத்தம் செய்யும் காட்சி. “தலைமைத்துவப் பண்பின் முன்மாதிரி” யைக் காட்டுகின்றது.

‘அல்லாஹுதஆலா அன்னாருக்கு நீண்ட ஆயுளையும், சிறந்த அறிவுச் செல்வத்தையும், சமூக சிந்தனையுள்ள உணர்வையும், தேக ஆரோக்கியத்தையும் வழங்கிடுவானாக! ஆமீன்’

-மெளலவி அல்ஹாஜ். எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) ஜே.பி, காத்தான்குடி
நன்றி: ஷுஊனில் ஹரமைன்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.