அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...திருச்சி, மார்ச் 8:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து தொழில் நுட்ப கோளாளுடன் துபாய் விமானம் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது!
திருச்சி, மார்ச் 8:
திருச்சி விமா ன நி லை யத் தில் இருந்து தொழில் நுட்ப கோளா ளு டன் துபாய் விமா னம் புறப் பட்டு சென் ற தால் பர ப ரப்பு ஏற் பட்டது.
திருச்சி விமா ன நி லை யத் திற்கு நேற்று மதி யம் வழக் கம் போல துபாய் செல் லும் ஏர் இந் தியா விமா னம் வந் தது. விமா னத் தில் பய ணி கள் 141 பேர் இருந் த னர். பைலட் விமா னத்தை இயக்க முயன்ற போது இன் ஜின் பகு தி யில் தொழில் நுட்ப கோளாறு ஏற் பட் டதை கண் ட றிந் தார்.
இது கு றித்து கட் டு பாட்டு அறைக்கு தக வல் தெரி வித்து விமா னத்தை இயக் கா மல் காத் தி ருந் தார். பின் னர் அதி கா ரி கள் உத் த ர வின் படி விமா னம் ஏரோ பிரிட்ஜ் பகு தி யில் நிறுத் தப் பட் டது. விமா னத் தில் பய ணி கள் காத் தி ருக்க 3 மணி நேரம் போரா டி யும் பொறி யா ளர் க ளால் தொழில் நுட்ப கோளாறை சரி செய்ய முடி ய வில்லை. பின் னர் தொழில் நுட்ப கோளா றால் விமா னத்தை தொடர்ந்து இயக் கு வ தற்கு எந்த தடை யும் இல்லை என பொறி யா ளர் கள் குழு தெரி வித் தது.
மேலும் தொழில் நுட்ப கோளாறை சரி செய்ய திரு வ னந் த பு ரத் திற்கு கொண்டு செல் லப் பட்டு அங் கி ருந்து துபாய்க்கு இயக்க அறி வு றுத் தப் பட் டது. இதை ய டுத்து விமா னம் 3.20 மணி நேரம் தாம த மாக திருச்சி விமா ன நி லை யத் தில் இருந்து மாலை 5.15 மணிக்கு திரு வ னந் த பு ரம் புறப் பட்டு சென் றது. இத னால் பய ணி கள் பீதி யு டன் சென் ற னர். மாலை 5.50 மணி ய ள வில் பாது காப் பாக திரு வ னந் த பு ரம் விமா ன நி லை யத் தில் தரை யி றக் கப் பட் ட தாக விமா ன நி லைய வட் டா ரத் தில் தெரி விக் கப் பட் டது. இத னால் திருச்சி விமா ன நி லை யத் தில் சிறிது நேரம் பர ப ரப்பு ஏற் பட் டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-