அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,மார்ச்.20:
பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்ட குடிநீர் திட்டம் கைவிரிக்கப்பட்டதால், குடி நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. எனவே அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத் தின் மையத் தி லுள்ள பெரம் ப லூர் மாவட் டத் தின் ஆண்டு சரா சரி மழை யளவு 908மிமீ என் றா லும், 100 ஆண் டு க ளில் கடந்த 2016ல்தான் மிக மி கக் குறை வாக 512.84மிமீ மழை மட் டுமே பெய் தது. சின் னாறு அணைக் கட்டு உள் பட பொதுப் ப ணித் துறை கட் டுப் பாட் டில் 73 ஏரி க ளும், புதி தா கக் கட் டப் பட்ட விசு வக் குடி கல் லாறு அணைக் கட்டு என அனைத்து நீர் நி லை க ளும் வறண் டு விட் ட தால் நிலத் தடி நீர் மட் டம் அத லபா தாளத் திற்கு சென் று விட் டது.
பெரம் ப லூர் மாவட் டம் முழு வ தும் அமைக் கப் பட் டுள்ள போர் வெல் பைப் பு க ளில் 95சத வீத போர் வெல் க ளில் தண் ணீர் வற் றி விட் டது. நக ராட்சி, பேரூ ராட்சி, ஊராட் சி க ளில் குடி நீர் தேவை க ளுக் காக வெட் டப் பட்ட கிண று க ளும் வற் றி விட் டன. இதற்கு மாற் றா கத் தான் 2005ம் ஆண்டு கூட் டுக் கு டி நீர் திட் டம் கொண்டு வரப் பட் டது. இதில் பெரம் ப லூர் நக ராட்சி, குரும் ப லூர் பேரூ ராட்சி உள் பட வழி யோர 116 கிரா மங் க ளுக்கு திருச்சி மாவட் டம், கொள் ளி டம் ஆற் றில் தாளக் குடி அருகே ஆழ் கு ழாய் கிணறு அமைத்து, தச் சங் கு றிச்சி, பெர கம்பி, செட் டிக் கு ளம், செஞ் சேரி வழி யாக 71கி.மீ நீளத் திற்கு குழாய் கள் பதித்து குடி நீர் பெறப் ப டு கி றது. இது த விர 2007ம் ஆண்டு புள் ளம் பாடி,ஆலத் தூர், பெரம் ப லூர், வேப் பந் தட்டை ஒன் றி யங் களை சேர்ந்த 306 கிரா மங் க ளுக்கு 2ம் கட் ட மாக கூட் டுக் கு டி நீர்த் திட் டம் கொண்டு வரப் பட் டது.
இதில் எஞ் சிய வேப் பூ ருக்கு மட் டுமே வேதனை, கூட் டுக் குடி நீர்த் திட்ட குடி நீரை முழு மை யாக பெற்று வந்த போதும், கிணற்று நீரை யும் அதே அள வுக்கு நம் பித் தான் இருந்து வந் தோம். தற் போது கிண று க ளும், ஆழ் கு ழாய் கிண று க ளும் அடி யோடு வற் றிப் போன நிலை யில், கூட் டுக் கு டி நீர்த் திட் டம் கைவிட் டது. இதில் 2005ல் கொண் டு வரப்பட்ட கூட் டுக் குடி நீர்த் திட் டத் தால் பெரம்பலூர் நகராட்சிக்கு மட்டும் நாளொன் றுக்கு 32லட் சம் லிட் டர் குடி நீர் வந் து சேர வேண் டும். கடும் வறட்சி கார ண மாக கொள் ளி டம் ஆற் றுப் ப கு தி யி லும் நிலத் தடி நீர் மட் டம் குறைந் த தால் தற் போது நாளொன் றுக்கு 20லட் சம் லிட் ட ருக்கு குறை வாக, அதி லும் கடந்த 16ம் தேதி 14லட் சம் லிட் டர் குடி நீர் மட் டுமே பெறப் பட் டது. ஒரு மா த மாக 17லட் சம், 18 லட் சம், 19லட் சம் என்றே தின மும் பெறப் ப டு கி றது. இத னால் குடி நீர்த் தே வையை சமாளி க்க முடி யா மல் திண் டாடி வரு கி றது. எனவே முன் னெச் ச ரி ்க்கை நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்ற பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

பெரம்பலூர் மாவட்டத்தில்
நகராட்சி கிணறுகள் வற் றி விட் டன
நக ராட் சிக்கு சொந் த மான 25கிண று க ளில் 20கிண று கள் வற் றி விட் டன. இத னால் 5 கிண று க ளைக் கொண்டு எந்த வார் டுக்கு விநி யோ கிப் பது என பரி த வித்து வரு கி றது. இதனை சமா ளிக்க சோமண் டா பு தூ ரில் தனி யார் கிணற்று நீரை 4 கிலோ மீட் ட ருக்கு குழாய் அமைத்து பெற வும் முயன்று வரு கி றது.


கல்குவாரி தண்ணீரை பயன் படுத்த முடிவு


பெரம்பலூர் மாவட் டத் தில் தேசிய நெடுஞ் சாலை அமைப் ப தற் கும், கருங் கற் களை வெட் டி யெ டுக் க வும் குடைந் தெ டுக் கப் பட்ட குவா ரி கள் தான் கைக் கொ டுக் கும் என தெரி கி றது. இதில் முந் திக் கொண்ட பாடாலூர் ஊராட்சி அதற்கான பணிகளைத் தொடங்கி விட் டது.
குறிப் பாக ராஜா மலை அருகேயுள்ள கல் குவாரி தண்ணீரை குடி நீ ராக பயன் ப டுத்த, தர ஆய்வு பரி சோ தனை செய்து, சான் றி த ழை யும் பெற்று, Slow sand filter method முறை யில் கல் கு வாரி தண் ணீரை வடி கட்டி குடி நீ ராக் கும் திட் டம் நடந்து வரு கி றது.
இதே போல் பெரம் ப லூர் நக ராட் சி யும் கவுள் பா ளை யம் அருகே ஆந் திர பிர மு க ரின் கல் கு வா ரி யில் தேங்கி நிற் கும் தண் ணீரை குளோ ரி னே சன் முறை யில் சுத்த மாக்கி விநி யோ கிக் கத் திட் ட மிட் டுள் ளது.
இந்த குவாரி குடி நீர்த் திட் டத் திற்கு மாவட்ட நிர் வா கம் செயல் வ டி வம் கொடுத் தால், மழை யின்றி ஏற் பட் டுள்ள கடும் வறட் சியை ஓர ள வுக் கா வது சமா ளிக்க முடி யும். இதற் காக மேட்டுப்பாளையம், கவுள்பாளையம், பாடாலூர் உள் ளிட்ட பல் வேறு பகு தி க ளில் உள்ள கல் கு வா ரி களை ஆய் வு செய்து குடி நீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண முன் வர வேண்டும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-