அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

தமிழகத்தில் உண்மையில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?
இந்தியாவிலயே தமிழகம் தான் பெண்களுக்கு பாதுகாப்பனது என்று சொல்லி தம்பட்டம் அடிக்கும் தமிழக அரசே...
தமிழகத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான கோர சம்பவங்கள்...
1.பொள்ளாச்சியில் பள்ளி விடுதியில் தங்கி படித்து கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் கற்பழிக்கப்பட்டனர்..
2.நன்னிலம் அருகே விமலா என்ற இளம் பெண் கற்பழிக்கப்பட்டார்..
3.கோயம்பேட்டில் மலர் என்ற இளம் பெண் இருவரால் கற்பழிக்கப்பட்டார்..
4.கரூர் மாவட்டத்தில் ப்லஸ் படித்து வந்த வினிதா என்ற பெண் கற்பழித்து கொள்ளப்பட்ட கோரம்..
5.வேலூர் மாவட்டத்தில் காயத்திரி என்ற ஒன்பது வயது சிறுமி கற்பழித்து படுகொலை...
6.சிவகிரியில் நந்தினி என்ற இளம் பெண் கற்பழித்து கொலை..
7.சைதாப்பேட்டயில் விஜயா என்ற பெண்ணின் சடலம் கண்கெடுக்கப்பட்டது..
8.தூத்துகுடி மாவட்டத்தில் புனிதா என்ற 13 வயது சிறுமி கற்பழித்து கொலை..
9.நாகை மாவட்டத்தில் 11 வயது சிறுமி இரண்டு நபரால் கற்பழிக்கப்பட்டார்...
10.விருதாசலத்தில் சுகந்தி என்ற இளம் பெண் கற்பழிக்கப்பட்டார்...
11.சிதம்பரம் அருகில் சந்தியா என்ற இளம் பெண் கற்பழிக்கப்பட்டு மூன்றாம் மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்..
12.தருமபூரி அருகில் மேனகா என்ற திருமணம் ஆன பெண் கற்பழிக்கப்பட்டார்...
13.தூத்துக்குடி அருகில் மூன்று குழந்தையுடன் தன் தந்தை வீட்டில் வாழ்ந்து வந்த மாரியம்மாள் என்ற பெண் வீடு புகுந்து கற்பழிக்கப்பட்டார்..
14.விலுப்புரம் அருகே கல்கி என்னும் பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்டு சவுக்கு தோப்பில் தொங்கவிட பட்டார்...
15.உடுமலையில் 12 வயது மாணவி கற்பழிக்கப்பட்டு அவமானம் தாங்காமல் தீயிக்கு இறையானார்..
16.நாமகல்லில் 18 வயது இளம் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் நான்கு பேர் கொண்ட கும்பலால் கற்ப்பழிக்கப்பட்டார்..
17.வேலூர் அருகே அபிநயா என்ற 17 வயது பெண் பாலியல் தொல்லைக்கு பயந்து தீக்குளித்து எரிந்தார்..
18.அம்பத்தூர் பகுதியில் ப்லஸ் 2 படிக்கும் மாணவியை வீடு புகுந்து கற்பழித்திட முயற்ச்சி.
19.சென்னை அருகே பிரேமலதா என்ற பெண் கற்பழிட்கப்பட்டு காட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்..
20.திருச்சி அருகே மீனா என்ற திருமணம் ஆன பெண்ணை காரில் கடத்தி சென்று கற்ப்பழிக்கப்பட்டார்..
21.சென்னையில் வீட்டு வேலை செய்து வந்த கண்ணம்மா என்ற பெண்ணை வீட்டு உரிமையாளரால் கற்பழிக்கப்பட்டார்..
22.ஒரத்தநாட்டில் ஆறாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஆடு மேய்க்கும்போது கற்ப்பழிக்கப்பட்டார்..
23.ராணிபேட்டை அருகில் சிறுமி ஒருவர் எரிந்த நிலையில் சுடுகாட்டில் கண்டெடுக்கப்பட்டார்..
24.சென்னையில் ஜெராக்ஸ் கடையில் வேலை செய்த பெண் கற்ப்பழிப்பு..
25.மைலாப்பூர் அருகில் சிறுமி ஒருவர் கற்ப்பழிட்டப்பட்டார்..
26.தர்மப்பூரியில் 16 வயது பெண் கடத்தி கற்ப்பழிக்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்
27.பூந்தம்மல்லியில் விளையாடி கொண்டு இருந்த ஆறு வயது சிறுமி கற்ப்பழிக்கப்பட்டு கொலை.
100 சதவீதத்தில் ஒரு சதவீதம் கூட வராது நான் இங்கு இட்ட பட்டியல்
தமிழ் நாட்டில் இன்னும் எவலோ பெண்கள் எவலோ மாணவிகள் பாலியல் தொல்லையால் இறக்கப்பட்டிருக்கின்றனர்..
2014 வருடத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அதிக பாலியல் கொலைகள் செய்யப்படும் உலக நாடுகளில் நாடுகளில் இந்தியாவிற்கு மூன்றம் இடம்
அதே வருடத்தில் டெல்லியில் வெளிடப்பட்ட அறிக்கையில் பாலியல் கொலை அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகத்திற்கு இரண்டாம் இடம்(10804) குழந்தைகள் இறையாக்கப்பட்டது..
டெல்லி வெளியிட்ட அறிக்கையில் நாட்டை உளுக்கிய அறிவிப்பு தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஆறு குழந்தைகள் பாலியலால் கொல்லப்படுகின்றனர்..
10 குழந்தைகளில் 6 குழந்தைகள் பாலியலுக்கு இறையாக்கப்படுகின்றர் இதில் ஆறு குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்
இந்த கொடுமை இந்தியாவில்(தமிழ்நாட்டில்) மட்டுமே சாத்தியம்
அரபு போன்ற வெளி நாடுகளில் இது போன்று நடந்தால் நடு ரோட்டில் மக்கள் முன் வைத்து தவறு செய்தவனின் ஆண் குறி வெட்டப்பட்டு துடிக்க துடிக்க வெட்டி கொலை செய்வார்கள் இதுவே அவர்களின் தண்டனை அதனால்தான் இங்கு பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்..
ஆனால் நம் நாட்டில் தவறு செய்தவன் ஒரு மாதத்தில் வெளி வருகிறான் மீண்டும் அதே தவறு செய்கின்றான்...
அரபுநாட்டில் போல் நம் நாட்டிலும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்தால் நம் நாட்டிலும் பெண்கள் ரோட்டில் எந்த பயமும் இல்லாமல் தனியாகவே நடந்து செல்லலாம்..
சில ஈன பிறவிகளால் கற்ப்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நம் சகோதரிகளுக்கு இன்னும் நீதி கிடைக்கபடவில்லை தவறு செய்த ஈன பிறவிகள் இன்னும் சுதந்திரமாக வாழ்கின்றனர்..
எத்தனை கனவுகள் கண்டு வைத்திருக்கும் சகோதரிகள் தன் பள்ளி பருவம் முடியும் முன்னே மண்ணிற்க்கு இறையாக்கப்படுகின்றனர்..
தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் தன் கடைமையை செய்து இருந்திருந்தால் பல சகோதரிகள் நம்முடன் இன்று சிரித்து பேசி கொண்டு இருப்பார்கள்...
இவர்களுக்கு நீதி கிடைக்காத இதே நாட்டில் தான் நாமும் வாழுகின்றோம் என்று நினைக்கும்போது உடம்பெல்லாம் கூசுகிறது...
இனி வரும் காலங்களில் நம் சகோதரிகளை காப்போம்

வளமான தமிழகம் அமைப்போம் முடியுமெனில் வளமான இந்தியா அமைப்போம்..
சரியான ஆட்சி அமைப்போம்..
நாளை நம் வீட்டிலும் இது போன்றும் நடக்கலாம் தோழா...

படித்தவுடன் பகிரவும்
Please share

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-