அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 பெர்ம்பலூர், மார்ச் 7:
வேப்பந்தட்டை அரசு கல்லூரி தொடங்கி 3 வருடங்களுக்குப் பிறகு நாளை சொந்த கட்டிடம் திறப்பு விழா நடை பெற உள்ளது.
பெரம்பலூர் அருகே யுள்ள வேப்பந்தட்டையில் 2014- 2015ம் கல் வி யாண் டில் புதிய அர சுக் கல் லூரி தமிழ், ஆங் கி லம், கணி தம், கணி னி அ றி வி யல், வணி க வி யல் என 5 வகுப் பு க ளு டன் தொடங் கப் பட் டது.
பல் க லைக் க ழக உறுப் புக் கல் லூ ரி யைப் போல இல் லா மல், நேரடி அர சுக் கல் லூரி என் ப தால் கட் டி ட வ சதி, பேரா சி ரி யர் கள் நிய ம னம் அனைத் துமே தாம த மின்றி கிடைத்து விடும் என நம்பி வேப் பந் தட்டை தாலுக் கா அ லு வ ல கத் தி லும், ஒன் றி ய அ லு வ ல கத் தி லும் வகுப் பு கள் தொடங் கப் பட் டது. மேலும் அர சா ணை யில் அறி வித் த படி பேரா சி ரி யர் பணி யி டங் க ளும் முழு மை யாக நிரப் பப் ப டா மல் தான் உள் ளது.
கல் லூ ரிக் கான சொந் தக் கட் டி டம் கிருஷ் ணா பு ரம் சாலை யில் பருத்தி ஆராய்ச்சி நிலை யம் அ ருகே ரூ. 8 கோடி மதிப் பில் பணி கள் தொடங்கி 2016 ஆகஸ்டு மாதமே பணி கள் முடி வ டைந் தது. ஆனால் கல் லூ ரியை திறப் ப தற்கு தாம த மா கிக் கொண்டே சென் றது. இதற் கி டையே தாலுகா அலு வ லக மாடி, யூனி யன் அ லு வ ல கம் போன்ற இடங் க ளில் கல் லூரி வகுப் பு கள் நடை பெற் றா லும் இடம் பற் றாக் குறை கார ண மாக காலைக் கல் லூரி, மாலை நேர கல் லூரி என இரண்டு ஷிப் டு க ளாக தங் க ளது கல் லூரி வாழ்க்கை யைக் கடத்தி விட்ட 3ம்ஆண்டு மாண வர் கள் வகுப் ப றை க ளில் தங் க ளது படிப் பை மு டிக்க இன் னும் ஒரு மா தமே உள் ளது. இத னைக் கண் டித்து கடந்த 22ம்தேதி கல் லூரி மாண வர் கள் வகுப் பு களை புறக் க ணித்து போராட் டங் களை நடத் தி யும் தங் க ளது எதிர்ப்பு களைப் பதி வு செய் த னர்.
இந் நி லை யில் பார தி தா சன் பல் க லைக் க ழக செமஸ் டர் தேர் வு கள் அடுத் த மா தம் ஏப் ரல் 17ம் தேதி தொடங் கு மென அறி விக் கப் பட் டுள் ளது. மார்ச் 28ம்தே தி மு தல் அறி வி யல் பாட மாண வர் க ளுக்கு செய் மு றைத் தேர் வு கள் தொடங் கு கி றது. ஏப் ரல் மு தல் வாரத் தில் வைவா எனப் ப டும் ஆய் வுக் கான நேர் கா ணல் நடத் தப் ப டு கி றது. இந் நி லை யில் கடைசி ஒரு மாதமே எஞ் சி யுள்ள நிலை யில் எப் போது சொந் தக் கட் டி டத் தில் அம ரு வோம் எனப் பெருங் க ன வோடு இறு தி யாண்டு மாண வர் கள் தவித்து வந் த னர். இதற்கு இன் று தீர்வு காணப் ப ட வுள் ளது.
திருச் சி யில் இருந் த படி தமி ழக முதல் வர் எடப் பாடி பழ னிச் சாமி ஜெய ல லிதா பாணி யில் வீடி யோ கான் ப ரன் சிங் முறை யில் கல் லூரி கட் டி டத்தை திறந்து வைக்க உள் ளார். இன்று (7ம் தேதி) மதி யம் 3மணி ய ள வில் நடக் கும் நிகழ்ச் சிக் கான ஏற் பா டு களை கல் லூ ரி யின் பொறுப்பு முதல் வர் ராம ராஜ் மற் றும் துறைத் தலை வர் கள், பேரா சி ரி யர் கள், அலு வ லர் கள், மாண வர் கள் இணைந்து செய்து வரு கின் ற னர். எனவே மாணவ, மாண வி கள் இன்று முதல் சொந் தக் கட் டி டத் தில் பட் டப் ப டிப்பை தொட ர வுள் ளது மாணவ, மாண வி ய ரி டையே, பெற் றோர் க ளி டையே மிகுந்த மகிழ்ச் சி யைத் தந் துள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-