அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வி.களத்தூர் ஐடியல் பள்ளி கடந்த 8 ஆண்டுகளாக தனது கல்வி பணியை வி.களத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மாணவர்களுக்கு சிறப்பாக செய்து வருகிறது.

இந்த கல்விப்பணியை மேலும் விரிவு செய்யும் அடிப்படையில் ஐடியல் பள்ளி, மெட்ரிகுலேஷன் வகுப்புகளை துவங்குவதற்கான பணிகளை செய்து வருகிறது. இதன் வரிசையில் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கான கட்டிடம் காட்டும் பணி சமீபத்தில் துவங்கப்பட்டது.

மேலும் இப்பணிகள் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. இந்த புதிய கட்டிடத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் 
வகுப்புகள் நடைபெறும் 
என்று ஐடியல் பள்ளியின் 
தாளாளர் மஹஸர் அலி அவர்கள் தெரிவித்துள்ளார்

விரைவில் இப்பணி முடிந்து பள்ளிதுவங்கி நமதூர் மக்களுக்கு மேலும் சிறப்பாக கல்விசேவை புரிய  வாழ்த்துகள்
vkalathur.in
(தகவல் நன்றி கல்லாறு.காம்)


.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-