அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,மார்ச்6:
பெரம்பலூரில் அடுத்தடுத்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட் டத் தின் ஆண்டு சரா சரி மழை ய ளவு 908மிமீ ஆகும். இருந் தும் கடந்த 2015ம்ஆண் டில் 1109மிமீ என ஆயி ரம் மில் லி மீட் ட ரைக் கடந்து மழை கொட் டித் தீர்த் தது. ஆனால் 2016ல் 100வரு டங் க ளுக்கு பிறகு மிக மி கக் கு றை வாக 512 .84மிமீ மழை யே பெய்து கடு மை யான வறட் சி ஏற் பட் டுள் ளது. இத னால் மக் காச் சோ ளம், பருத்தி, சின் ன வெங் கா யம் பயி ரிட்ட விவ சா யி கள் அனை வ ரும் கடு மை யா கப் பாதிக் கப் பட் டுள் ள னர். இனி யா வது மழை பெய் தால் அறு வ டைக் குத் தயா ரா க வுள்ள கொஞ் ச முள்ள பயிர் க ளா வது தப் பு மா என மழையை எதிர் பார்த் துக் காத் தி ருக் கின் ற னர்.

இத னி டையே கடந்த 3ம்தேதி பெரம் ப லூர் மாவட் டத் தில் நீண் ட நாட் க ளுக் குப் பிறகு ஓர ள வுக்கு நல் ல மழை பெய் தது. இதன் படி செட் டிக் கு ளம் 15மிமீ, பெரம் ப லூர் 7மிமீ, வேப் பந் தட்டை 8மிமீ, பாடா லூர் 4மிமீ மழை ய ளவு என மாவட் ட அ ள வில் 34மிமீ மழை யும் சரா ச ரி யாக 6.80மிமீ மழை யும் பதி வா னது. இந் நி லை யில் நேற்று மாலை 3 மணி ய ள வில் பெரம் ப லூர் மா வட் டம் முழு மைக் கும் தெரு வோ ரங் க ளில், சிற் றோ டைக ளில் ஓடு ம ள விற்கு மழை பெய் தது. இத னால் பெரம் ப லூர் மாவட்ட விவ சா யி கள் மகிழ்ச் சி ய டைந் துள் ள னர். இனி யா வது தொடர் மழை பெய் ய வேண் டு மென எதிர் பார்த் துள் ள னர். 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-