அமீரகத்தின் பல பகுதிகளை குளிர்ச்சியூட்டிய மழை (படங்கள்)

இன்று அதிகாலை முதல் அமீரகம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழையால் சீதோஷ்ண நிலை குளிர்ச்சியுடன் காணப்படுகிறது. மேலும், துபையின் பல பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
என்னப்பா கிளைமேட் இது? ஒரு நாள் வெயிலடிக்குது, ஒரு நாள் காத்தடிக்குது, சொல்லாமக் கொள்ளாமே மழை வருது துபாயா புரிஞ்சிக்கிறவே முடியலியே என இங்குள்ளோர் அழுத்துக் கொள்கின்ற நிலை மிகச் சாதாரணம்!
Source: Gulf News
தமிழில்: அதிரை நியூஸ்: நம்ம ஊரான்













0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.