அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மார்ச்-9
துபாய், அல்கோஸ் இன்டஸ்ட்ரியல் ஏரியா பகுதியில் அமைந்துள்ள அல் கைல் ஓட்டுனர் பயிற்சி மையக் கிளையில் இலகு ரக வாகனங்களுக்கான புதிய தொழிற்நுட்பத்தில் அமைந்த ஸ்மார்ட் யார்டு சோதனைக்களம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

டிரைவிங் டெஸ்ட் நடைபெறும் போது முழுக்க முழுக்க உங்களின் ஒவ்வொரு அசைவுகளை கேமராக்கள், சென்சார்கள் மற்றும் கம்ப்யூட்டர் வழியாக கண்காணிக்கப்பட்டு அதனடிப்படையில் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.

Source: Emirates 247
தமிழில்:அதிரை நியூஸ்: நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-