அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பாஜகவின் சாதியின் இழிவு உச்சம் !
ஆர் கே நகர் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் தனது சினிமா பலத்தை வைத்து பணி செய்தாலும் சாதியை வைத்து தொடர்ந்து பாஜக அவரை அசிங்க படுத்தி வருகிறது !
முதலில் எச்ச ராஜா பிரச்சாரத்திற்கு செல்ல மாட்டேன் என சொல்லியது
வானதி சீனிவாசன் தொலைக்காட்சி விவாதத்தில் அவர் தலித் என்பதால் தான் சீட்டு கொடுத்தோம் என்று சொல்லியது :
நேற்று எல்லாவற்றையும் விட ஒரு கொடுமை நடந்து உள்ளது உடன் இருந்த அனைவரும் கண்ணாடி டம்ளரில் டீ குடிக்க கங்கை அமரனுக்கு தனி டம்ளர் வழங்க பட்டுள்ளது !!
பாஜக தனது ஈன புத்தியை மீண்டும் மீண்டும் காட்டி வருகிறது எப்போது இப்படி ஏமாறும் ஏமாளிகள் எப்போது திருந்த போகிறார்களோ ??

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-