அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...கம்யூனிச சீனாவில் இஸ்லாமிய நூலகத்தை திறந்து வைத்து பெய்ஜிங் பல் கலை கழகம் வழங்கிய கவுரவ டாக்டர் பட்டத்தையும் பெற்று கொண்டார்
சவுதி மன்னர் சல்மான்


சவுதி மன்னர் சல்மான் தமது ஆசிய நாடுகள் சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன் சீனா வருகை தந்தார்


சீனாவில் சிறப்பான முறையில் வரவேற்க பட்ட சல்மான் சீன அரசுடன் சில முக்கிய ஒப்பந்தங்களை செய்து கொண்டார்


அவரது சீன பயணத்தின் முக்கிய ஒரு நிகழ்வாக பெய்ஜிங் பல் கலை கழகத்திற்கான வருகை அமைந்திருந்தது


அந்த பல் கலை கழகத்தில் மறைந்த சவுதி மன்னரும் சல்மானின் தந்தையுமான அப்துல் அசீஸ் பெயரிலான இஸ்லாமிய நுலகம் ஒன்றை திறந்து வைத்தார்


அதனை தொடர்ந்து பெய்ஜிங் பல் கலை கழகம் சவுதி மன்னரை கவுரவிக்கும் விதத்தில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி அழகு பார்த்தது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-