அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


V.களத்தூர் .மார்ச் 22. வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நாளை நமதூரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா திடலில் நாளை மாலை 6:30 மணிக்கு மேல் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைப்பெறுகிறது. வீ.ஜெகதீசன் தலமையில்,சுந்தர்ராஜ் ஆசிரியர், ஹாயத் பாஷா,ஜாபர் அலி,பஷீர் அஹமது ஆகியோரின் முன்னிலையில் இக்கூட்டம் நடைப்பெருகிறது. நூருல் ஹூதா இஸ்மாயில் அவர்கள் வரவேற்புரை ஆற்றுகிறார். முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக கொள்கை பரப்பு செயலாளரும் ஆ.இராசா அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். அனைவரும் கலந்து கொள்ளும் படி வி.களத்தூர் திமுக கேட்டுக் கொண்டு உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-